Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
+2
gnsraaga
ரபீக்
6 posters
Page 1 of 1
ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
தற்போது ராசாவின் வீடுகளில் நடந்து வரும் சிபிஐயின் அதிரடி சோதனையை தொடர்ந்து மத்தியில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்ன என்பது குறித்து டில்லி வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ராசாவை தற்காத்து பேசி வந்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருனாநிதி, என்ன கூற போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து
கொண்டிருக்கின்றனர்.
ராசாவின் ஊழலில் திமுக தலைவரின் குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சில நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன. ஆரம்பத்தில் ராசாவிற்காக கருனாந்தியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி பிரதமரை சந்திந்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
கொண்டிருக்கின்றனர்.
ராசாவின் ஊழலில் திமுக தலைவரின் குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சில நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன. ஆரம்பத்தில் ராசாவிற்காக கருனாந்தியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி பிரதமரை சந்திந்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராசாவின் மாமியார் வீடும் சோதனை
இன்று ஆரம்பித்த சிபிஐயின் சோதனையில் ராசாவின் மாமியார் வீடும் அடங்கும். இது தவிர ராசாவின் சகோதரரின் பெரம்பலூர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேலும் ராசாவின் தனி உதவியாளரான சந்தோலியா, ராசா அமைச்சராக இருந்தபோது தொலை தொடர்பு துறை அமைச்சராக பணியாற்றிய பெகுரியா மற்றும் தொலை தொடர்பு துறை உறுப்பினர்கள் ஷீதர், சீவத்சவா ஆகீயோரின் வீடுகளும் அடங்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
ரபீக் wrote:இன்று ஆரம்பித்த சிபிஐயின் சோதனையில் ராசாவின் மாமியார் வீடும் அடங்கும். இது தவிர ராசாவின் சகோதரரின் பெரம்பலூர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. மேலும் ராசாவின் தனி உதவியாளரான சந்தோலியா, ராசா அமைச்சராக இருந்தபோது தொலை தொடர்பு துறை அமைச்சராக பணியாற்றிய பெகுரியா மற்றும் தொலை தொடர்பு துறை உறுப்பினர்கள் ஷீதர், சீவத்சவா ஆகீயோரின் வீடுகளும் அடங்கும்
மாமியார் வீடுன அது கருணாநிதி தானே
gnsraaga- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
Re: ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
கருணாநிதி மாமியார் இல்ல... மாமனார்...gnsraaga wrote:
மாமியார் வீடுன அது கருணாநிதி தானே
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
Re: ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
ரபீக் wrote:தற்போது ராசாவின் வீடுகளில் நடந்து வரும் சிபிஐயின் அதிரடி சோதனையை தொடர்ந்து மத்தியில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்ன என்பது குறித்து டில்லி வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ராசாவை தற்காத்து பேசி வந்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருனாநிதி, என்ன கூற போகிறார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து
கொண்டிருக்கின்றனர்.
ராசாவின் ஊழலில் திமுக தலைவரின் குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சில நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தன. ஆரம்பத்தில் ராசாவிற்காக கருனாந்தியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி பிரதமரை சந்திந்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
சட்டம் ஒரு ஒரு இருட்டறை
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
கருணாநிதி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கைது செய்து விசாரணை நடத்தும் துணிவு உண்டா... பல உண்மைகள் வெளிவரும்... பல ஆயிரம் கோடிகள் வெளிவரும்... நடக்குமா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ராசா மீது சிபிஐ வழக்கு? திமுகவின் நிலை என்ன?
அணையப் போகும் விளக்கு பிரகாசமா எரியுது
thirujothi- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
Similar topics
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
» மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|