ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

+2
நவீன்
தாமு
6 posters

Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by தாமு Wed 8 Dec 2010 - 9:12

80 நிமிடம் நடப்பதற்கு பதில் ஒரே ஒரு மாத்திரை போதும் ! அமெரிக்கவிஞ்ஞானிகள் அசத்தல் .
அமெரிக்க விஞ்ஞானிகள் மிளகு மற்றும் குடைமிளகாயிலிருந்து புதிய மாத்திரை ஒன்றைத் தயாரித்துள்ளனர் . இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது . அந்த மாத்திரையின் பெயர் . ' கேப்சிபிளெக்ஸ் '


ஊசிமிளகாய் , குடைமிளகாய் , மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன . இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும் . ஆனால் , இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது . உடலில் உள்ள சர்க்கரை சத்தை அழிக்க இவற்றை பெருமளவில் பயன்படுத்தும் பொழுது , கடுமையான காரம் காரணமாக இவை குடல் இரைப்பையை அரித்து பெரும் புண்களை உண்டாக்கி விடுகின்றன . அதனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது .இந்தச் சிக்கலுக்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் .


குடல் , இரைப்பையில் அரிப்பை ஏற்படுத்தும் பொருளை சுற்றி திரை போலச் சூழ்ந்து கொள்ளும் புதிய பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர் . அந்த பொருளால் குடல் , இரைப்பையில் அரிப்பு , புண் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது . இப்பொழுது எந்தச் சிக்கலும் இல்லாமல் மிளகாய் மற்றும் மிளகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளை கூடுதலான அளவில் பயன்படுத்த முடிந்தது .அப்படிப் பிறந்ததுதான் ' கேப்சிபிளெக்ஸ் ' .


இந்த மாத்திரையை அமெரிக்காவின் ஆக்லஹாமா பல்கலைக்கழகம் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டது . அப்பொழுது ஒரு மாத்திரை 278 கலோரியைத் தரும் குளுகோஸை அழிப்பதை உறுதி செய்தனர் .


80 நிமிடம் வாக்கிங் சென்றால் அல்லது 2 . 5 நிமிட ஓட்ட நடையால் எவ்வளவு குளுகோஸை எரிக்க முடியுமோ அவ்வளவு குளுகோஸை காலி செய்யும் திறன் உடையது இந்த மாத்திரை என்பதை நிரூபித்தனர் . கலோரியைக் குறைத்து , உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும் கேப்சிபிளேக்ஸ் மாத்திரை பாதுகாப்பானது . ஆரோக்கியத்துக்கான துணைப்பொருளாகப் பயன்படுகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .



admin:face:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by நவீன் Wed 8 Dec 2010 - 12:05

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  677196    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  677196    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  677196    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  677196    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by சாந்தன் Wed 8 Dec 2010 - 12:44

சாப்டாம இருக்கிறதுக்கு எதாவது மாத்திரை கண்டுபிடிங்கப்பா ...
பெரிய கொடுமையா இருக்கு ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by பூஜிதா Wed 8 Dec 2010 - 13:34

இந்த மாத்திரை சாப்பாட்டுக்கு முன்னாடியா சாப்பாட்டுக்கு அப்பறமா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by krishnaamma Wed 8 Dec 2010 - 14:11

எங்க கிடைக்கும் ? எங்க கிடைக்கும் ? ...................... புன்னகை

waiting for such easy way to reduce weight    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  182891


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by பூஜிதா Wed 8 Dec 2010 - 14:18

krishnaamma wrote:எங்க கிடைக்கும் ? எங்க கிடைக்கும் ? ...................... புன்னகை

waiting for such easy way to reduce weight    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  182891

மாத்திரை தப்பாக போனால் அப்பரம் யாத்திரை தான்
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
தூக்கம் தூக்கம்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by அப்புகுட்டி Wed 8 Dec 2010 - 15:00

POOJITHA wrote:
krishnaamma wrote:எங்க கிடைக்கும் ? எங்க கிடைக்கும் ? ...................... புன்னகை

waiting for such easy way to reduce weight    ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  182891

மாத்திரை தப்பாக போனால் அப்பரம் யாத்திரை தான்
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
தூக்கம் தூக்கம்
சியர்ஸ் சியர்ஸ்


   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by தாமு Wed 8 Dec 2010 - 17:56

புன்னகை நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

   ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.  Empty Re: ஒரே மாத்திரையில் ஒல்லியாகலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை !
» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
» எய்ட்ஸ் மருந்து பரிசோதனை தோல்வி அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு
» செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறமுடியும் : அமெரிக்க விஞ்ஞானிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum