ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

+2
ராஜா
தாமு
6 posters

Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by தாமு Tue Dec 07, 2010 5:53 am

அடிக்கடி எச்சில் துப்புபவரா? * பான், குட்கா விபரீதம் உஷார் * “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’

* “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ * “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’

இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, பொது இடங்களில், வீட்டில் ஆங்காங்கு சொத்…சொத் என்று எச்சில் துப்புவதும், சிவப்பு சாயங்களை வாய் ஒழுக துடைத்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

சிகரெட் பிடித்தால் மட்டும் தான் புற்றுநோய் வரும் என்று எண்ண வேண்டாம்; சிகரெட் அல்லாத புகையிலை வஸ்துக் களை வாயில் போட்டு மென்றாலும், அடக்கிக் கொண்டாலும் கூட, வாய் புற்றுநோய் வரும்.

டீன் போய் இப்போது சிறுசுகளுக்கும் பத்தாண்டுக்கு முன் வரை, ஐம்பது வயதை தாண்டியவர் களுக்குத் தான் புற்றுநோய் ஆபத்து இருந்தது. ஆனால், சில ஆண்டாக, முப்பது வயதில் இருந்தே புற்றுநோய் அபாயம் பரவியது. கடந்த நான்காண்டில், நிலைமை என்ன தெரியுமா?

15 வயதில் இருந்து முப்பது வயதுள்ளவர்களுக்கு இந்த பகீர் நோய் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் எடுத்த சர்வேயில் இன்னும் புதிய விபரீதம் தெரியவந்துள்ளது. அது தான், 14 முதல் 30 வரை உள்ள வயதுடையவர்களுக்கும் வாய்ப்புற்றுநோய் பரவி வருகிறது என்பது தான் அந்தத் தகவல். இப்போதும், பெற்றோர்கள் விழித்துக்கொள்ளவில்லை எனில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், இப்படிப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் கொடூரம் இன்னும் அதிகமாகும் என்பது நிபுணர்கள் எச்சரிக்கை.

பரவி வரும் பான் கலாசாரம் பான், குட்கா போடும் கலாசாரம் ஏதோ பேஷன் போல பரவி, இப்போது, பள்ளிச் செல் லும் மாணவர்கள், கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள், கணக்கு முதல் கம்ப்யூட்டர் வரை பணியில் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் என்று பல தரப்பினரையும் தொற்றிவிட்டது. காலையில் வீட்டை விட்டு கிளம்பியதும், வாயில் பான், குட்கா அடக்கிக் கொண்டு தான் நகருவது என்ற பழக்கம், பலரிடம் வெறியாகிவிட்டது.

“இது கெட்டது தான்’ என்று தெரிந்தும், இதைச் சிலர் தொடர்கின்றனர். சில மாதங்களுக்குப் பின், சாப்பாடு இல்லாவிட்டாலும், இந்த பாக்கெட் இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இளைஞர்களிடம் மிக வேகமாக பரவி வரும் கேடுகெட்ட கலாசாரம் இது. தனி மனிதனை அழிப்பது மட்டுமல்ல, சமுதாயத்தை சீரழிக்கும் சுகாதார அரக்கன் இது. சொத்… சொத்… எங்கும் இப்படி பான் சுவைப்பவர்களை பார்த்திருக்கறீர்களா?

எப்போது பார்த்தாலும், வாயில் நீர் சுரந்த வண்ணம் இருப்பர். அதனால், அவர்கள் எச்சிலை துப்பியபடியே இருப்பர். எச்சிலை, எக்காரணம் கொண்டும் அவர்களால் விழுங்க முடியாது. பொது இடங்களில் இப்படிப்பட்டவர்களை கவனித்திருந் தால் நீங்களே, எவ்வளவு கேவலம் என்று உணர்வீர்கள். ஐந்து நிமிடத்தில், நூறு தடவையாவது எச்சிலை துப்பியிருப் பர்.

பஸ் நிறுத்தங்களில், கடையோரங்களில் , தியேட்டர் களில்,கோவில் அருகே இந்த எச்சில், சிவப்பு சாயங்களைக் காணலாம். சுவை தெரியாமல் போகும் இப்படி குட்கா, பான் போடுவது, ஆரம்பத்தில் வேண்டுமானால் விறுவிறுப்பாக இருக்கும்; ஆனால், வாயில் பாதிப்பு ஆரம்பித்தால் தான், அதன் விபரீதம் புரியும்.

* ஆரம்பத்தில் வாய் நமநமக் கும்; அடுத்து, வாயில் சுவர்ப் பகுதிகளில் மரத்துப்போன நிலை ஏற்படும்.

* குட்கா தவிர, எந்த உணவுகளின் டேஸ்ட்களும் தெரியாமல் போய் விடும். இதை உணரும் போது தான், சிலருக்கு பயம் ஏற்படும்.

* பற்களில் பாதிப்பு வரும்; அதுவே, வயிற்றுக்கோளாறு வரை பரவும். வாய் நாற்றம் எடுக்கும்; நாக் கும் நிறம் மாறும்.

*இதன் உச்சகட்டம் தான் வாய்ப்புற்றுநோய்; இது வந்துவிட்டால் பெரும் பாதிப்பை சந்தித்தாக வேண்டும். நீங்கள், பான் பராக், குட்கா போட்டு வருபவரா? உங்கள் ஆரோக்கியம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் மிக நல்லதாக இருக்கும். செய்வீர்களா?


tamilcnn நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by ராஜா Tue Dec 07, 2010 10:37 am

நல்ல கட்டுரை , பகிர்ந்தமைக்கு நன்றி தாமு பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  678642 பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by பூஜிதா Tue Dec 07, 2010 12:18 pm

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  676261 நான் டாஸ்மாக் போறேன் பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  676261
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by krishnaamma Tue Dec 07, 2010 1:02 pm

நல்ல கட்டுரை, இதை படிக்கும் சிலராவது திருந்தினால் நல்லது. நன்றி தாமு புன்னகை நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by தாமு Tue Dec 07, 2010 3:53 pm

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by கலைவேந்தன் Tue Dec 07, 2010 7:35 pm

பான் குட்கா சமாச்சாரம் கடந்த 20௦ வருடங்களாகத்தான் அதிகமானது என்பது தெரியவருகிறது. நாங்கள் அதை எல்லாம் பார்த்தது கூட இல்லை அப்போது... நவீன தலைமுறை இவ்வாறு சீரழிவது வேதனையைத் தருகிறது..

நன்றி தாமு.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by பாலாஜி Tue Dec 07, 2010 9:39 pm

நல்ல கட்டுரை , பகிர்ந்தமைக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்  Empty Re: பான், குட்கா விபரீதம் .இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum