ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

5 posters

Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by ரபீக் Mon Dec 06, 2010 2:06 pm

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் சிறை செல்ல வேண்டி வரும் என சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் கூறியுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பூர்வாஞ்சல் என்றொரு தனி மாநிலம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமர் சிங், நான் சமாஜ்வாதி கட்சியில் 14 ஆண்டுகள் இருந்துள்ளேன். நான் வாயைத் திறந்தால் அது பலருக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். முலாயம் சிங் யாதவ் சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.

கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சியில் ஒரு ஆண்டுக்கு முன் நீக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமையன்று அக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ள ஆஜம் கான் என்பவர், அமர்சிங்கை, அவர் ஒரு ஏஜென்ட். சப்ளை செய்பவர் என்று கூறியதற்குப் பதிலடியாக அமர்சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

அமர் சிங் தற்போது லோக் மஞ்ச் என்றொரு கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by ராஜா Mon Dec 06, 2010 2:13 pm

ரபீக் wrote:நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் சிறை செல்ல வேண்டி வரும் என சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் கூறியுள்ளார்.
இவன மாதிரி பொறுக்கிங்களை முதலில் உள்ளே தள்ளி வாயை தோறக்க சொல்லி அடிக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by Aathira Mon Dec 06, 2010 2:15 pm

எல்லாம் ஒரே குட்டையில் ஊறின ..... நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  211781


நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Aநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Aநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Tநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Hநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Iநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Rநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Aநான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:16 pm

ராஜா wrote:
ரபீக் wrote:நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் சிறை செல்ல வேண்டி வரும் என சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் கூறியுள்ளார்.
இவன மாதிரி பொறுக்கிங்களை முதலில் உள்ளே தள்ளி வாயை தோறக்க சொல்லி அடிக்கணும்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by ராஜா Mon Dec 06, 2010 2:19 pm

Aathira wrote:எல்லாம் ஒரே குட்டையில் ஊறின ..... நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  211781
அதானே பார்த்தேன் எங்கள பத்தி ஏதோசொல்லுரிங்களோன்னு பதறி போயிட்டோம்- சிவா & ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by அன்பு தளபதி Mon Dec 06, 2010 3:09 pm

ராஜா wrote:
Aathira wrote:எல்லாம் ஒரே குட்டையில் ஊறின ..... நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  211781
அதானே பார்த்தேன் எங்கள பத்தி ஏதோசொல்லுரிங்களோன்னு பதறி போயிட்டோம்- சிவா & ராஜா

முலாயம் சிங் யாதவோட உங்களுக்கு என்ன லிங்க் நீங்க ஏன் பதறுறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!  Empty Re: நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறை செல்வார் : அமர்சிங்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum