ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
காதலின் கரையில் Poll_c10காதலின் கரையில் Poll_m10காதலின் கரையில் Poll_c10 
Dr.S.Soundarapandian
காதலின் கரையில் Poll_c10காதலின் கரையில் Poll_m10காதலின் கரையில் Poll_c10 
heezulia
காதலின் கரையில் Poll_c10காதலின் கரையில் Poll_m10காதலின் கரையில் Poll_c10 
i6appar
காதலின் கரையில் Poll_c10காதலின் கரையில் Poll_m10காதலின் கரையில் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் கரையில்

2 posters

Go down

காதலின் கரையில் Empty காதலின் கரையில்

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 2:23 pm

பிரியங்களின்
கரையில்
நீயும்
நானும்
நமக்கு
இடையே
நகர்கிறது காதலின்
நதி
இருவரையும்
இணைத்து
எனது
கனவினை
பிரதிபலிக்கிறது
நீரின் ஆழத்தில்
புன்னைகைக்கும்
உனது வதனம்
உனது
சொற்களை
விதைத்து நகர்கிறது
காலம்
என்னுள் கிளை
பரப்பி முகிழ்க்கிறது
காதல்
நமது
நினைவுகள் நீந்தி
கொண்டிருக்கிறது
காதலின்
கரையில்
உனது கரையின்
கால்களில்
எனது முத்தங்களை
இடுகிறேன்
சிறு அலை என
காலத்தின்
எல்லைகளுக்கு
வெகு தொலைவில்
சங்கமிக்கும்
இந்நதியில்
நீயும் நானும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by balakarthik Sat Dec 04, 2010 2:25 pm

அருமை மிக அருமை மணி இருந்தாலும் ஜாக்கிரதை காதலியின் தந்தை மணல் லாரியை அனுபிவிடபோகிறார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் கரையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 2:28 pm

balakarthik wrote:அருமை மிக அருமை மணி இருந்தாலும் ஜாக்கிரதை காதலியின் தந்தை மணல் லாரியை அனுபிவிடபோகிறார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு அண்ணன் தர ஐடியாவா இது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by balakarthik Sat Dec 04, 2010 2:30 pm

maniajith007 wrote:
balakarthik wrote:அருமை மிக அருமை மணி இருந்தாலும் ஜாக்கிரதை காதலியின் தந்தை மணல் லாரியை அனுபிவிடபோகிறார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு அண்ணன் தர ஐடியாவா இது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அண்ணனுக்குதானே தம்பி உடல் எவ்வளவு தாங்கும் என தெரியும் அதான் ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் கரையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 2:32 pm

balakarthik wrote:
அண்ணனுக்குதானே தம்பி உடல் எவ்வளவு தாங்கும் என தெரியும் அதான் ஆறுதல் ஆறுதல்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by balakarthik Sat Dec 04, 2010 2:34 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
அண்ணனுக்குதானே தம்பி உடல் எவ்வளவு தாங்கும் என தெரியும் அதான் ஆறுதல் ஆறுதல்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அண்ணனுடையான் அடிகஞ்சான் காதலின் கரையில் 676261 காதலின் கரையில் 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் கரையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 2:40 pm

balakarthik wrote:

அண்ணனுடையான் அடிகஞ்சான் காதலின் கரையில் 676261 காதலின் கரையில் 676261

அண்ணனே அடிச்சா என்ன பண்றது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by balakarthik Sat Dec 04, 2010 2:44 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

அண்ணனுடையான் அடிகஞ்சான் காதலின் கரையில் 676261 காதலின் கரையில் 676261

அண்ணனே அடிச்சா என்ன பண்றது

ஊர்காய் தொட்டுக்க கொடுக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் கரையில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 2:53 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
balakarthik wrote:

அண்ணனுடையான் அடிகஞ்சான் காதலின் கரையில் 676261 காதலின் கரையில் 676261

அண்ணனே அடிச்சா என்ன பண்றது

ஊர்காய் தொட்டுக்க கொடுக்கணும்
காதலின் கரையில் Beer%20and%20whistleகாதலின் கரையில் Cheers
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் கரையில் Empty Re: காதலின் கரையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum