ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Poll_c10வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Poll_m10வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

+2
mathans
kirupairajah
6 posters

Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by kirupairajah Mon Aug 17, 2009 10:01 pm

வவுனியா பம்பை மடு பல்கலை வளாகத்தில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களின் நிலை - வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் த.வி.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வேறாக பிரிக்கப்பட்டு பம்பை மடு பல்கலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 1850 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். சென்ற கிழமை ஓர் பெண் பிள்ளையும் இங்கு வைத்து பிறந்துள்ளது. இக் கர்ப்பிணி தாய்மாரில் சிலருக்கு தாங்கள் எவ்வாறு கற்பவதி ஆனார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளனர். மே 17 இன் பின்பு கொண்டுவந்து விடப்பட்ட பெண்கள் சிலர் தாம் மயக்கமுற செய்யப்பட்டதாகவும் பின்பு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு முகாமில் விடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்

ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.

இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by mathans Tue Aug 18, 2009 6:50 am

என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by சிவா Tue Aug 18, 2009 7:04 am

mathans wrote:என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!

சரியான அடி கொடுத்துள்ளீர்கள் மதன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by செரின் Tue Aug 18, 2009 12:21 pm

kirupairajah wrote: இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.

ஒருவேளை எம் தமிழ் உறவுகளின் பயம் இதுவாக கூட இருக்கலாம் இல்லயா மதன்...??? ”சீரளித்து விட்டான் சிங்களவன்”
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by mathans Wed Aug 19, 2009 5:51 am

அது அப்படி இல்லை நண்பா!
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by ரூபன் Wed Aug 19, 2009 5:59 am

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by mussab Wed Aug 19, 2009 4:54 pm

அழுகை அழுகை
mussab
mussab
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Back to top Go down

வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை Empty Re: வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum