ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

+4
venkateshr
சிவா
அப்புகுட்டி
sriramanandaguruji
8 posters

Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by sriramanandaguruji Thu Dec 02, 2010 1:00 am

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி 602fire+copy




மது அரசியல் ஜாம்பவான்கள் தினசிரி உதிர்க்கும் கருத்து முத்துக்களை பொறுக்கி எடுத்து வாசகர்களுக்காக ஒரு சின்ன மாலை கட்டியுள்ளேன் படித்து பாருங்கள் பரவாயில்லை யென்றால் மீண்டும் தொடர்வோம் முகம் சுழிக்க வைத்தால் இத்துடன் முடித்துக் கொள்வோம்
"சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர்.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம்நான் வாங்கினேன். தற்போது என் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது. எனக்கிருந்த வீட்டைக்கூட மருத்துவமனைக்காக தானமாக கொடுத்து விட்டேன். லஞ்ச ஊழலைப் பொறுத்த வரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் நான் ஒரு நெருப்பு” என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வாங்கியவன் நான். தி.மு.க., வின் எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை "



லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Ujiladevi.blogpost.com+%252810%2529+copy

திரு.கருணாநிதி நிச்சயம் பொது வாழ்விலும் லஞ்ச விஷயங்களிலும் நெருப்புத்தான் அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை ஆனால் அந்த நெருப்பு எதன் மீது எரிகிறது என்பதை கவனிக்க வேண்டும் பசுங் காடுகளின் மீதும் வீட்டு கூரைகளின் மீதும் எரிகிறதே என்பதுதான் அனைவரின் அங்கலாய்ப்பு!
தன் குடும்பத்தார் சம்பாத்தியத்திற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார் ஒரு சாதாரண குப்பன் சுப்பன் பிள்ளைகள் சம்பாதிக்க முடியாத நினைத்துப் பார்க்கவே இயலாத சொத்துக்களை அவர்கள் எப்படி பெற்றார்கள் அதற்கு மூலதனம் கொடுத்தது யார் என்பதையும் அவர் திறந்த புத்தகமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படிச் சொல்லாத வரை முதல்வரின் கூற்று குரூர நகைச்சுவையாகவே நீடிக்கும்

source http://ujiladevi.blogspot.com/










லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Sri+ramananda+guruj+3




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by அப்புகுட்டி Thu Dec 02, 2010 1:03 am

இவைகளைப் படிப்பதற்கு நண்றாகத்தான் உள்ளது ஆனால்............ கஸ்டம்...


லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by சிவா Thu Dec 02, 2010 1:04 am

உண்மையை உரைக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!


லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by venkateshr Thu Dec 02, 2010 10:55 am

எவ்ளோ பிரச்சனனாலும் தாங்கி ஒரு பதில சொலறாரு நம்ம தலிவர் ரொம்ப நல்லவருப்பா
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by ராஜா Thu Dec 02, 2010 11:40 am

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி 677196 லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by கார்த்திக் Thu Dec 02, 2010 11:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by balakarthik Thu Dec 02, 2010 12:07 pm

க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. எத்த‌னைபேருடாசாமீ சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by அன்பு தளபதி Thu Dec 02, 2010 2:37 pm

ஆமாம் இந்த நெருப்பை அனைக்கலன்னா நாட்டுக்கே ஆபத்து
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி Empty Re: லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில் நான் நெருப்பு மாதிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி நகைச்சுவை
» வேண்டும் வேண்டும் !!!!
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» புனேவில் பெண் மாஜிஸ்திரேட்டு லஞ்ச வழக்கில் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum