ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை

Go down

கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை Empty கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை

Post by சிவா Thu Dec 02, 2010 12:42 am

தேவாரத்தில் மாமனார் வீட்டில் இருந்து தனிக்குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் 3 பெண் குழந்தைகளின் தாய் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம்,பேரையூர் அருகே உள்ள இலந்தைகுளத்தில் வசித்து வருபவர் ஈஸ்வரன்.இவர் டிராக்டர் டிரைவர் .இவருடைய மனைவி பெயர் ஜோதி(26) இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிறது.இவர்கள் திருப்ஞீரில் வசித்து வந்தனர்.முதலில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.பின் ஒருவருடத்திற்கு முன்பு 2_வது முறையாக கர்ப்பம் அடைந்த ஜோதி பிரசவத்துக்காக தேனி மாவட்டம்,உத்தமபாளையம் தாலுகா,தேவாரத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு வந்து இருந்தார்.அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

அப்போது மாமனார் வீட்டுக்கு வந்த ஈஸ்வரன் மீண்டும் திருப்ஞீருக்கு வேலைக்கு செல்ல வில்லை.மாமனார் வீட்டில் ஈஸ்வரன் இங்கும் வேலைக்கு செல்லாததால் மனைவி ஜோதி கணவரிடம் திருப்பூருக்கு வேலைக்கு செல்லுங்கள் அல்லது தேவாரத்தில் வேறு வீட்டுக்கு சென்று விடுவோம் .எனது தாய்வீட்டில் இருப்பதால் உறவினர்கள் கேலிபேசுகிறார்கள் என்று கூறி தனியாக குடித்தனம் செல்லலாம் என்று கூறியுள்ளார்.ஆனால் ஈஸ்வரன் தனிக்குடித்தனம் செல்ல மறுத்ததால் கணவன் ,மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜோதி மனம் வெறுத்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோதியை சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.இச்சம்பவம் குறித்து தேவாரம் சப்_இன்ஸ்பெக்டர் ஜான்பெஞ்சமின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum