Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
4 posters
Page 1 of 1
விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
இந்தியா சம்பந்தப்பட்ட தம்மிடம் உள்ள ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" முழுமையாக வெளியிட்டால், இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமெரிக்க அயலுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பி.ஜே.குரோலி, மேலும் கூறியதாவது:
இந்தியா சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக்கூடும் என்பது குறித்து இந்தியாவுடன் பலமுறை பேசியுள்ளோம். இந்தியாவைப் போல பல்வேறு நாடுகளுடனும் பேசியுள்ளோம். வரும் நாட்களில் இதுகுறித்து தொடர்ந்து பேசுவோம்.
லட்சக்கணக்கான அமெரிக்க ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" வெளியிட்டு வருவதை முன்னிட்டு, வெளியிடப்படாமல் உள்ள ஆவணங்கள் குறித்து இந்தியாவிடம் அமெரிக்க அயலுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விக்கிலீக்ஸிடம் எத்தகைய ஆவணங்கள் உள்ளன என்பதும், அது எந்தமாதிரியான திட்டங்கள் வைத்துள்ளது என்பதும் தெரியவில்லை. எங்களது நிலையை தெளிவுபடுத்தி விட்டோம். அந்த ஆவணங்கள் கண்டிப்பாக வெளியிடப்படக்கூடாது என குரோலி தெரிவித்தார்.
2, 50,000 ஆவணங்களில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 3000 ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவைகளை "விக்கிலீக்ஸ்" இதுவரை வெளியிடவில்லை. இத்தகைய ரகசிய ஆவணங்கள் வெளியானால் இரு நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
இவ்வாறு செய்வதால் அந்த இணையதளத்திற்கு என்ன லாபம்? அமெரிக்காவை மிரட்டி பணமாவது பெற்றிருக்கலாம்.
மேலும் இவைகளெல்லாம் எப்படித்தான் இவர்களுக்குக் கிடைத்தது.
நாம் என்ன ரகசியத்தை வெளியிடலாம்? ஆலோசனை தேவை!
மேலும் இவைகளெல்லாம் எப்படித்தான் இவர்களுக்குக் கிடைத்தது.
நாம் என்ன ரகசியத்தை வெளியிடலாம்? ஆலோசனை தேவை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
சிவா wrote:இவ்வாறு செய்வதால் அந்த இணையதளத்திற்கு என்ன லாபம்? அமெரிக்காவை மிரட்டி பணமாவது பெற்றிருக்கலாம்.
மேலும் இவைகளெல்லாம் எப்படித்தான் இவர்களுக்குக் கிடைத்தது.
நாம் என்ன ரகசியத்தை வெளியிடலாம்? ஆலோசனை தேவை!
திருக்குவளை தீர்கதரிசிகள் கோபாலபுர கோமானாக ஆனது எப்படின்னு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
ரபீக் wrote:சிவா wrote:இவ்வாறு செய்வதால் அந்த இணையதளத்திற்கு என்ன லாபம்? அமெரிக்காவை மிரட்டி பணமாவது பெற்றிருக்கலாம்.
மேலும் இவைகளெல்லாம் எப்படித்தான் இவர்களுக்குக் கிடைத்தது.
நாம் என்ன ரகசியத்தை வெளியிடலாம்? ஆலோசனை தேவை!
திருக்குவளை தீர்கதரிசிகள் கோபாலபுர கோமானாக ஆனது எப்படின்னு ?
Re: விக்கிலீக்ஸ்" ஆவணம் முழுமையாக வெளியானால் இந்திய உறவு பாதிக்கும் : அமெரிக்கா
இவைகள் போன்று இறுதி நேரத்தில் ஈழப்போரில் நடந்த விடைதெரியாத பல இர்கசியங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் கடைசி நேரத்தில் நடந்த அதி முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களின் போர் குற்றக்கொலை சம்பந்தமான மர்மம் தெளிவாகும் என்றும் கூறப்படுகிறது. அதைவிட இலங்கைக்குக் அமெரிக்காவுக்குமான பல இரகசிய தொடர்புகளின் உண்மை வெளிவரலாமென்றும் இதனால் இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு பாதிப்படையும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கவலை வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன
இது தொடர்ந்து வெளிவருமா என்பது சந்தேகமென்பது என் கருத்து
இது தொடர்ந்து வெளிவருமா என்பது சந்தேகமென்பது என் கருத்து
Similar topics
» போபால் தீர்ப்பால் இந்திய உறவு பாதிக்காது: அமெரிக்கா
» புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் முழுமையாக இயங்குகிறது - அமெரிக்கா
» ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தது - விக்கிலீக்ஸ்
» விக்கிலீக்ஸ் இணையம் பொறுப்பற்ற வகையில் இராணுவத் தகவல்களை வெளியிட்டுள்ளது : அமெரிக்கா
» தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவியது அமெரிக்கா! :விக்கிலீக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|