Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
+3
Thanjaavooraan
சாந்தன்
கார்த்திக்
7 posters
Page 1 of 1
செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
டெல்லி: செல்போன்களில் வரும் விளம்பரங்கள், விளம்பரம் தொடர்பான அழைப்புகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அப்போதுதான் போய் உட்கார்ந்திருப்போம். படபடவென்று செல்போன் ஒலிக்கும். மடமடவென்று ஓடிப் போய் எடுத்தால், உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் லோன் தர்றோம், வாங்கிக்கிறீங்களா என்று கேட்டு டென்ஷன் செய்வார்கள்.
இப்படிப்பட்ட கால்களால் ஏகப்பட்ட தொல்லைகள். சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்தபோது அவரை அழைத்த ஒரு வங்கி நிறுவனம், கடன் தேவையா என்று அவரை கத்த விட்டு டென்ஷனாக்கியது.
இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் முறையிடப்பட்டது. அதையடுத்து டிராய் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
இனிமேல், டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு 700-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள் டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.
700 எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.
புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.
இனிமேல் நிம்மதியாக உட்கார்ந்து விட்டு வரலாம்.
தட்ஸ் தமிழ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
குறுஞ்செய்திகளை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை ..
ஒரு நாளைக்கு இருபது முப்பது என்று வருகிறது
ஒரு நாளைக்கு இருபது முப்பது என்று வருகிறது
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
சாந்தன் wrote:குறுஞ்செய்திகளை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை ..
ஒரு நாளைக்கு இருபது முப்பது என்று வருகிறது
delete தான் செய்யணும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
தகவலுக்கு நன்றி
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
anandhishyam- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
சாந்தன் wrote:குறுஞ்செய்திகளை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை ..
ஒரு நாளைக்கு இருபது முப்பது என்று வருகிறது
எனக்கும் நிறைய வந்து கொண்டு இருந்தன. இப்போது ஒழிந்து விட்டது. எப்படி என்ற ரகசியம் கூறுகிறேன். காஸ்பரோவ் என்னும் மொபைல் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் ஒவ்வொருமுறையும் கு செ வரும்போது நம்மை கேட்கும். இந்த எண் ப்ளாக் லிஸ்டா வைட் லிஸ்டா என்று. ப்ளாக் லிஸ்ட் என்று கொடுத்துவிட்டால் அதன் பின் அந்த எண்ணில் இருந்து செய்திகள் வராது. மேலும் விரும்பத்தகாத அழைப்பு எண்களுக்கும் இவ்வாறு செய்துவிட்டால் பிறகு நிம்மதி தான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
கலை wrote:சாந்தன் wrote:குறுஞ்செய்திகளை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை ..
ஒரு நாளைக்கு இருபது முப்பது என்று வருகிறது
எனக்கும் நிறைய வந்து கொண்டு இருந்தன. இப்போது ஒழிந்து விட்டது. எப்படி என்ற ரகசியம் கூறுகிறேன். காஸ்பரோவ் என்னும் மொபைல் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் ஒவ்வொருமுறையும் கு செ வரும்போது நம்மை கேட்கும். இந்த எண் ப்ளாக் லிஸ்டா வைட் லிஸ்டா என்று. ப்ளாக் லிஸ்ட் என்று கொடுத்துவிட்டால் அதன் பின் அந்த எண்ணில் இருந்து செய்திகள் வராது. மேலும் விரும்பத்தகாத அழைப்பு எண்களுக்கும் இவ்வாறு செய்துவிட்டால் பிறகு நிம்மதி தான்..!
நான் வைத்துள்ளது CDMA போன் கலை அண்ணா ...
அதில் மெமரி கார்டு கூட கிடையாது அண்ணா ....
DND கூட activate பண்ணியும் இந்த பாடு ....
மிக்க நன்றி அண்ணா ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை
இதற்கு தீர்வு இல்லை என்றே சொல்லவேண்டும் சாந்தன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் :இன்று முதல் அமல்
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்
» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
» பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்
» வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|