ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

+7
மனோஜ்
கார்த்திக்
சிவா
ரிபாஸ்
சாந்தன்
புவனா
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by தாமு Wed Dec 01, 2010 5:47 am

நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.


z9 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by புவனா Wed Dec 01, 2010 8:33 am

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  678642 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  678642 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  678642


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சாந்தன் Wed Dec 01, 2010 8:48 am

உண்மை தான் ... எனக்கு மிகவும் களைப்படையும் போது நன்றாக ஒரு லிட்டர் தண்ணீர் வரை குடிப்பதுண்டு ... அப்போது சிறிது வித்தியாசம் தெரிந்திருக்கிறது .....

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by ரிபாஸ் Wed Dec 01, 2010 9:39 am

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சிவா Wed Dec 01, 2010 9:44 am

கூல் கூலா தண்ணி குடிப்பதற்குப் பதில் கூலு குடித்தால் இன்னும் நலம்தானே!


ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by கார்த்திக் Wed Dec 01, 2010 10:07 am

சிவா wrote:கூல் கூலா தண்ணி குடிப்பதற்குப் பதில் கூலு குடித்தால் இன்னும் நலம்தானே!

அதுவும் சரி தான்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by மனோஜ் Wed Dec 01, 2010 11:39 am

அருமையான பதிவு தாமு
நிறைய பேர் தண்ணீர் குடிபதையே மறந்துவிடுகிறோம்
தாகத்தை நினைவூட்டிய தாமுவிர்க்கு பாராட்டுக்கள்!


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by Thanjaavooraan Wed Dec 01, 2010 12:02 pm

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by மோகன் Wed Dec 01, 2010 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள பதிவ மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Mரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Oரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Hரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Aரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by bhuvi19 Wed Dec 01, 2010 5:03 pm

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  677196
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க  Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum