ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன்னலோர இருக்கை

+4
kalaimoon70
அப்புகுட்டி
புவனா
Jotheshree
8 posters

Go down

ஜன்னலோர இருக்கை Empty ஜன்னலோர இருக்கை

Post by Jotheshree Tue Nov 30, 2010 1:12 pm

ஜன்னலோர இருக்கை
பேருந்து பயணம்
சுகமே!
ஜன்னலோர
இருக்கை பயணம்
சுகமோ! சுகம்!

எனக்கு,உனக்கு
என்று செல்ல
அடிதடி யுத்தம்
ஜன்னலோரத்திற்கு...

முன்னால் பின்னால்
முட்டி மோதி
மூச்சு முட்டினாலும்
'ஜில்' சுவாசம்
ஜன்னலோரதிலே!

நகர்திடும் மரங்களையும்
பறந்திடும் பறவைகளையும்
முகத்திலடிக்கும் காற்றையும்
முகர்ந்து ரசிப்பது
ஜன்னலோரதிலே!

மழை நாளில்
தெறிக்கும் சாரலை
இசைக்கும்
மெல்லிசையில் சுகிப்பது
ஜன்னலோரதிலே!






Be Happy always

ஜன்னலோர இருக்கை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by புவனா Tue Nov 30, 2010 1:15 pm

ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by Jotheshree Tue Nov 30, 2010 1:16 pm

புவனா wrote:ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196
நன்றி நன்றி நன்றி நன்றி


Be Happy always

ஜன்னலோர இருக்கை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by அப்புகுட்டி Tue Nov 30, 2010 1:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜன்னலோர இருக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by kalaimoon70 Tue Nov 30, 2010 2:11 pm

மழை நாளில்
தெறிக்கும் சாரலை
இசைக்கும்
மெல்லிசையில் சுகிப்பது
ஜன்னலோரதிலே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by ஹாசிம் Tue Nov 30, 2010 2:54 pm

எனக்கும் பிடித்தமானது ஜன்னலோரம்
பல சுவாரஸ்யங்கள் காட்சிகளாய் கண்டு கழித்திடவும்
இயற்கை அன்னையின் அழகினை கண்டிடவும் என்றும் பயணிக்கும்போது ஜன்னலோரமே அமரத்துடிப்பேன்

அதனையும் கவிதையாக்கிட்ட தங்கைக்கு வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
ஜன்னலோர இருக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by srinihasan Tue Nov 30, 2010 3:04 pm

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசித்தேன்... ஜன்னலோர இருக்கை 677196 ஜன்னலோர இருக்கை 677196


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 7:32 pm

ஜன்னலோர இருக்கை 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 1:27 pm

எல்லோரும் விரும்பும் ஜன்னலோரம்...
மிக அருமை.. ஜன்னலோர இருக்கை 154550 ஜன்னலோர இருக்கை 154550 ஜன்னலோர இருக்கை 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஜன்னலோர இருக்கை Friendshipcomment54ஜன்னலோர இருக்கை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஜன்னலோர இருக்கை Empty Re: ஜன்னலோர இருக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum