ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

5 posters

Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by தாமு Tue Nov 30, 2010 5:59 am

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டு. இது சினிமாப் பாட்டு. நிஜத்தில், ஆண்களின் வியர்வை வாடையை வைத்தே அவர்கள் எந்த மூடில் இருக்கிறார்கள் என்பதை பெண்கள் கரெக்டாக கணித்து விடுவார்களாம்.

இதை மேலோட்டமாக இல்லாமல் ஒரு ஆய்வை நடத்திக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆண்களின் மூடுக்கேற்ப அவர்களின் வியர்வை வாடை இருக்குமாம். அந்த வாடையை சரியாக கணிக்கும் மோப்ப சக்தியும், திறமையும் பெண்களுக்கு இருக்கிறதாம்.

ஆய்வுக்காக, 20 வயதுகளில் இருக்கும் 19 பெண்களிடம் இரு வகையான ஆண்களின் வியர்வை சாம்பிள்களைக் கொடுத்துள்ளனர். அது இரண்டு வகையான வியர்வை சாம்பிள்கள். ஒன்று சாதாரணமான வியர்வை, இன்னொன்று செக்ஸ் மூடில் இருந்தபோது எடுக்கப்பட்ட வியர்வை சாம்பிள்.

இந்த வியர்வையை எங்கிருந்து எடுத்தார்கள் தெரியுமா. அங்கிருந்துதான்..அதாவது அக்குளிலிருந்து!.

இந்த வியர்வை சாம்பிளை கலெக்ட் செய்வதற்காக, முதலில் கல்வி சம்பந்தப்பட்ட, 20 நிமிடம் ஓடும் வீடியோவை பார்க்க வைத்துள்ளனர் அந்த ஆண்களை. அப்போது ஆண்களிடம் ஏற்பட்ட வியர்வை சாம்பிளாக சேகரிக்கப்பட்டது.

பின்னர் அடுத்த 20 நிமிடம் செக்ஸ் படத்தை ஓட விட்டு பார்க்க வைத்தனர். அப்போது கிடைத்த வியர்வை செக்ஸ் மூடில் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த வியர்வை சாம்பிள்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் கொடுத்தனர்.

ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், இந்த வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர்.

பெண்கள் வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம். ஆனால் அவர்களின் மூளை பல்வேறு விதமாக ரெஸ்பான்ட் செய்துள்ளது.

அதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டெக்ஸாஸ் ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெனிஸ் சென் கூறுகையில், ஆண்கள் செக்ஸ் மூடில் இருந்தபோது சேகரித்த வியர்வையை பெண்கள் நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளையின் பல இடங்கள் தூண்டுவிக்கப்பட்டன.

அதேபோல சாதாரண வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது எந்தவகையான ரியாக்ஷனும் மூளையில் காணப்படவில்லை என்கிறார்.

இது அமெரிக்க ஆய்வு. இதை சாக்காக வைத்துக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க பெண்கள் அருகே போய் நின்று கையைத் தூக்கி விடாதீர்கள். 'ஒரு டஜன் லைப்பாய்' சோப்பைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்து விடுவார்கள்...!



thatstamilமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by Thanjaavooraan Tue Nov 30, 2010 12:36 pm

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் 56667
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by சிவா Tue Nov 30, 2010 1:17 pm

ஒன்னும் புரியல


மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by உதயசுதா Tue Nov 30, 2010 2:01 pm

சே கருமம் பிடிச்சவங்களா,எதை வச்சு ஆராய்ச்சி பண்ரதுன்னு ஒரு வரைமுறையெ இல்லையா


மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Uமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Dமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Aமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Yமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Aமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Sமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Uமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Dமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Hமோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by அன்பு தளபதி Tue Nov 30, 2010 3:06 pm

என்ன ஒரு ஆராய்ச்சி கலிகாலம்ன்கறது இதானா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by தாமு Tue Nov 30, 2010 4:38 pm

என்னை திட்டரிங்களா இல்லை ஆரச்சி பன்னவன திட்டுரிங்கலா?மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் 67637 மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் 440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம் Empty Re: மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum