ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

2 posters

Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by ரபீக் Mon Nov 29, 2010 2:11 pm

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணி (74). இவர் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அவர் நாடியா மாக்ரி (28) என்ற இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதை அவரது வக்கீல் கடுமையாக மறுத்தார். அவரது எதிரிகள் வேண்டு மென்றே பழி சுமத்துவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நாடியா மாக்ரி ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது பெர்லஸ் கோனியின் செக்ஸ் லீலைகள் குறித்து பரபரப்பான தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த மாதம் இரவு மிலன் நகரில் நான் ஒருகாரில் சென்றேன். அப்போது திடீரென எனது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை நிறுத்திய நபருக்கு 30 வயது இருக்கும். அவர் என்னிடம் பேச்சு கொடுத்தார்.

அப்போது பிரதமர் போன்ற மிகப்பெரிய மனிதர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி கொண்டால் ஒரு நாள் இரவுக்கு ரூ. 3 1/2 லட்சம் வரை பணம் சம்பா திக்க முடியும் என்று ஆசை வார்த்தை காட்டினார்.

இதற்கு நான் சம்மதித்தேன். அவர் பெரிய மனிதர்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்யும் ஏஜண்ட் லீலா மோரா என்பவரிடம் அழைத்து சென்றார். பின்னர் தான் அந்த நபர் பிரதமர் பெர்லஸ்கோனியின் பாது காவலர் என தெரிந்தது.

இதை தொடர்ந்து லீலா மோரா என்னை பெர்லஸ் கோனியின் சொந்த விமானத்தில் அவரது பங்களா வுக்கு அழைத்து சென்றார். அது மிலன் நகர் அருகேயுள்ள சார்டினியா என்ற இடத்தில் உள்ளது.

அங்கு சென்றதும் எனக்கு கவர்ச்சியான உடை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி தொடங்கியது. அதில் என்னைப் போன்ற நிறைய இளம்பெண்கள் பங்கேற்றனர். இது போன்ற நிகழ்ச்சிகள் அங்கு அடிக்கடி நடப்பதாகவும் அதில் அவர்கள் பங்கேற்பதாகவும் கூறினர்.

நான் அவருடன் 2 இரவுகள் தங்கி இருக்கிறேன். அதற்காக எனக்கு ரூ. 7 லட்சம் தரப்பட்டது. இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளை அவ ரது செயலாளர்தான் ஏற்பாடு செய்கிறார் என்று தெரிவித்தார்.

இந்த பேட்டி இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பெர்லஸ்கோனியின் பிரதமர் நிக்கோலோ கேதினி மறுத்துள்ளார். நாடியா மாக்ரியின் பேட்டியில் துளியளவும் உண்மையில்லை. அவரது குற்றச்சாட்டு அடிப்படை ஆதார மற்றவை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்
மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by அன்பு தளபதி Mon Nov 29, 2010 2:12 pm

என்ன மாமா ஒன்னும் சுவையான செய்தி போடலையேன்னு பார்த்தேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by ரபீக் Mon Nov 29, 2010 2:13 pm

maniajith007 wrote:என்ன மாமா ஒன்னும் சுவையான செய்தி போடலையேன்னு பார்த்தேன்

இது உனக்கான ஸ்பெஷல் செய்து மாம்ஸ் ,,,அந்த பொண்ணோட போட்டோ வேணுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by அன்பு தளபதி Mon Nov 29, 2010 2:16 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:என்ன மாமா ஒன்னும் சுவையான செய்தி போடலையேன்னு பார்த்தேன்

இது உனக்கான ஸ்பெஷல் செய்து மாம்ஸ் ,,,அந்த பொண்ணோட போட்டோ வேணுமா ?

என்ன கேள்வி இது கரும்பு திங்க கூலியா (இலக்கியம் கூட வருது இந்த விசயத்துக்கு )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by ரபீக் Mon Nov 29, 2010 2:17 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:என்ன மாமா ஒன்னும் சுவையான செய்தி போடலையேன்னு பார்த்தேன்

இது உனக்கான ஸ்பெஷல் செய்து மாம்ஸ் ,,,அந்த பொண்ணோட போட்டோ வேணுமா ?

என்ன கேள்வி இது கரும்பு திங்க கூலியா (இலக்கியம் கூட வருது இந்த விசயத்துக்கு )

கிடைத்தவுடன் படத்தை போடுறேன் மாம்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by அன்பு தளபதி Mon Nov 29, 2010 2:18 pm

ரபீக் wrote:

கிடைத்தவுடன் படத்தை போடுறேன் மாம்ஸ்

அப்போ இன்னும் படமே கிடைக்கலையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை Empty Re: இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் “செக்ஸ்” லீலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் பாதுகாப்பு அதிகாரி, அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்
» மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை
» கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» நித்யானந்தன் செக்ஸ் லீலை மற்றும் நிதி மோசடிகளை படமாக்கும் ராம் கோபால் வர்மா!
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum