ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

+4
ராஜா
qnbindia
சிவா
குடந்தை மணி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by குடந்தை மணி Mon Nov 29, 2010 11:45 am

யாரேனும் ஈகரையில் இதனை பதியவும்!!!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by சிவா Mon Nov 29, 2010 12:16 pm





தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Jaya1_big
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது,நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா?,விஜயகாந்த் வெற்றி எப்படி?,ராசா ராஜினாமா பற்றி மக்கள் கருத்து, காங்கிரஸ்,தி.மு.க கூட்டணி நீடிக்குமா..?என்பதை அறிய ஜூனியர் விகடன் மாணவ நிருபர்கள்,மற்றும் ஜூனியர் விகடன் நிருபர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த சர்வே ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது...


இதில் தெரிய வந்துள்ள விபரங்கள்; ..(அதிகம் பேர் தெரிவித்த கருத்து)


1.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் ராஜினாமா முடிவு..
பதில்;காலம் கடந்த முடிவு


2.தி.மு.க அரசின் இதுவரையிலான சாதனை மற்றும் செயல்பாடு...
பதில்;சுமார்..


3.ஸ்பெக்டரம் விவகாரத்தில் தி.மு.க இமேஜ்...
பதில்; சரிந்து விட்ட்து...


4.வரும் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சியை...
பதில்; கூட்டணியை பொறுத்த்து...


5.நீங்கள் எந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவீர்கள்?
பதில்;தி.மு.க ‘;1413
அ.தி.மு.க ;1268
விஜயகாந்த்;844


ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவாரா?
பதில்;கூட்டணியை பொறுத்த்து...


அடுத்த முதல்வர் யார்..?
பதில்;ஜெயலலிதா


தி.மு.க..ஆட்சியில் ஊழல்,லஞ்ச புகார்கள்..
பதில்;மிக அதிகம்


நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா?
பதில் ;வரவே வேண்டாம்




டிஸ்கி;அடுத்த முதல்வர் ஜெயல்லிதா என கருத்து கணிப்பு கூறுவது...செம ஹாட் ..தமிழகத்தில் அரசியலில் புயலை கிளப்பும்..முடிவுகளை தெளிவாக அறிய...கீழே படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்..


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! J.v+1




தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! J.V+2






தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! J.V.3+001


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by குடந்தை மணி Mon Nov 29, 2010 12:20 pm

மிக்க நன்றி - சிவா -

எங்கள் அலுவலகத்தில் - சில இணையதளங்களை பார்க்க இயலாது ...அதனால் தான் கேட்டேன் ....

மிக்க நன்றி -


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by qnbindia Mon Nov 29, 2010 12:26 pm

செல்வி ஜெயலலிதாதான் varum
avatar
qnbindia
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by ராஜா Mon Nov 29, 2010 12:27 pm

குடந்தை மணி wrote:மிக்க நன்றி - சிவா - எங்கள் அலுவலகத்தில் - சில இணையதளங்களை பார்க்க இயலாது ...அதனால் தான் கேட்டேன் .... மிக்க நன்றி -
என்ன மணி இப்படி சொல்லிபுட்டீங்க ... எந்த இணையதளத்தை பார்க்கமுடியாதுன்னு சொல்லுங்க , நாங்க வழி சொல்லுறோம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 182891
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by சிவா Mon Nov 29, 2010 12:30 pm

qnbindia wrote:செல்வி ஜெயலலிதாதான் varum

செல்வி எங்கே வரும்?


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by ராஜா Mon Nov 29, 2010 12:38 pm

சிவா wrote:
qnbindia wrote:செல்வி ஜெயலலிதாதான் varum
செல்வி எங்கே வரும்?
ஐய ஆசையா பாருங்கய்யா இவருக்கு ...... தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 56667 தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by சிவா Mon Nov 29, 2010 12:42 pm

ராஜா wrote:
சிவா wrote:
qnbindia wrote:செல்வி ஜெயலலிதாதான் varum
செல்வி எங்கே வரும்?
ஐய ஆசையா பாருங்கய்யா இவருக்கு ...... தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 56667 தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 56667

அவரு சொன்னாரு, அதான்.........!! தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 440806


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by குடந்தை மணி Mon Nov 29, 2010 12:50 pm

ராஜா wrote:
குடந்தை மணி wrote:மிக்க நன்றி - சிவா - எங்கள் அலுவலகத்தில் - சில இணையதளங்களை பார்க்க இயலாது ...அதனால் தான் கேட்டேன் .... மிக்க நன்றி -
என்ன மணி இப்படி சொல்லிபுட்டீங்க ... எந்த இணையதளத்தை பார்க்கமுடியாதுன்னு சொல்லுங்க , நாங்க வழி சொல்லுறோம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! 182891

ராசா,

blogspot -ஐ பார்க்க ஏதேனும் வழி இருக்கிறதா?

நான் அனைத்து proxy sites - ம் முயற்சி செய்து பார்த்து விட்டேன்... சோகம் சோகம்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by ரபீக் Mon Nov 29, 2010 1:34 pm

அடுத்தது அம்மாவா ? அப்போ அந்த சசி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே! Empty Re: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?-ஜூனியர் விகடன் அதிரடி சர்வே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum