ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

4 posters

Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by சிவா Fri Oct 24, 2008 10:38 pm

1. முதல் காங்கிரஸ் பெண் தலைவர்? - அன்னி பெசன்ட் அம்மையார்.

2. ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் பெண்? - ஆஷா பூர்ணா தேவி.

3. யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர்? - ரோஸ் மில்.

4. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி? - பாத்திமா பீவி (1989).

5. முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி? - கிரண்பேடி.

6. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்? - ரஷியா சுல்தானா.

7. இந்திய முதல் பெண் ஜனாதிபதி? - பிரதீபா பட்டீல்.

8. உலக அழகியான முதல் இந்திய பெண்? ரீடா பெரைரா.



9. முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி? - அண்ணா ராஜன் ஜார்ஜ்.

10. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண்? - மிதாலி ராஜ்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by சிவா Fri Oct 24, 2008 10:39 pm

11. முதல் பெண் முதல்வர்? - சுதேசா கிருபளானி.

12. முதல் பெண் கவர்னர்? - சரோஜினி நாயுடு.

13. முதல் பெண் தூதர்? - விஜயலட்சுமி பண்டிட்.

14. ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர்? - விஜயலட்சுமி பண்டிட்.

15. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர்? - சரோஜினி நாயுடு.

16. முதல் பெண் பிரதமர்? - இந்திரா காந்தி.

17. சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண்? - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

18. முதல் பெண் மத்திய அமைச்சர்? - ராஜகுமாரி அம்ரித் கவுர்.


19. விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண்? - கல்பனா சாவ்லா.

20. உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண்? - உஜ்ஜாலா ராய்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by சிவா Fri Oct 24, 2008 10:39 pm

21. முதல் பெண் கணித மேதை? - சகுந்தலா தேவி.

22. முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி? - சுஷ்மிதா சென்.

23. முதல் பெண் வக்கீல்? - கர்னிலியா சொராப்ஜி.

24. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண்? - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்)

25. ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண்? - ஆர்த்தி சகா.

26. நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்? - அன்னை தெரசா.

27. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண்? - சந்தோஷ் யாதவ்.

28. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண்? - தேவிகா ராணி.

29. புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்? - அருந்ததிராய்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by சபீர் Thu Jul 22, 2010 12:20 pm

மனதில் பதிந்திருக்கவேண்டிய பதிவு நன்றின்னா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by ரமீஸ் Thu Jul 22, 2010 12:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by ரபீக் Thu Jul 22, 2010 12:43 pm

takavalukku nandri


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்! Empty Re: புகழ்பெற்ற இந்திய பெண்மணிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum