ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

5 posters

Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by ரிபாஸ் Sun Nov 28, 2010 10:08 am

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார்.

சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளையும், தலைமுடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட்டதாகவும் கருத்து கூறியுள்ளனர்.

நன்றி

லங்காஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty Re: பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by Thanjaavooraan Sun Nov 28, 2010 2:01 pm

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி 755837
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty Re: பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by சிவா Sun Nov 28, 2010 3:15 pm

பயனுள்ள ஆய்வு! சிரி


பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty Re: பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by Aathira Sun Nov 28, 2010 3:21 pm

ஆஹா.. நல்ல ஆய்வு....

”குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்...
.... ... ...
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே” சிரி


பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Aபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Aபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Tபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Hபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Iபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Rபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Aபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty Re: பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by ரபீக் Sun Nov 28, 2010 3:48 pm

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் மாப்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி Empty Re: பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum