ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Aathira Sat Nov 27, 2010 2:10 pm

தமிழில் மனனம் ஆகும் விததில் பல பெயர்கள் அமைவது சிறப்பு. கோள்கள் (கிரகங்கள்) வாரத்தின் நாட்களாக இருப்பது நாம் அறிந்தது. அதே போல

பன்னிரண்டு ராசிகளின் பெயர்கள் பனனிரண்டு திங்களின் பெயர்களாக வழங்கி வருகின்றன. அவற்றை அறிவோமா.

-------------------------------------------

1. சுறவம் (தை)

2. கும்பம் (மாசி)

3. மீனம் (பங்குனி)

4. மேழம் (சித்திரை)


5. விடை (வைகாசி)


6. ஆடவை (ஆனி)


7. கடகம் (ஆடி)


8. மடங்கல் (ஆவணி)


9. கன்னி (புரட்டாசி)

10. துலாம் (ஐப்பசி)

11. நளி (கார்த்திகை)

12. சிலை (மார்கழி)
---------------------------------------------------------------------------------------------


இதனையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும்.

1. சித்திரை - மேடம்

2. வைகாசி - இடபம்

3. ஆனி - மிதுனம்

4. ஆடி - கடகம்

5. ஆவணி - சிங்கம்

6. புரட்டசி - கன்னி

7. ஐப்பசி - துலாம்

8. கார்த்திகை - விருச்சிகம்

9. மார்கழி - தனுசு

10. தை - மகரம்

11. மாசி - கும்பம்

12. பங்குனி - மீனம்




இது கொசுறு செய்தி:


ராசிகளை மூன்று வகையாகப் பிரிப்பர்.



1 சர ராசிகள் (Movable signs)


மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)

2 ஸ்திர ராசிகள் (Fixed signs)

ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)

3 உபய ராசிகள் (Dual signs)

மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)



----------------------------------------------------------------------------------------------


Last edited by Aathira on Sat Nov 27, 2010 3:03 pm; edited 2 times in total


ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Tஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Hஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Iஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Rஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by அன்பு தளபதி Sat Nov 27, 2010 2:14 pm

ஆடவை சிம்மத்தை குறிக்கிறதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Aathira Sat Nov 27, 2010 2:51 pm

maniajith007 wrote:ஆடவை சிம்மத்தை குறிக்கிறதா
ஆமாம் அஜித்.


ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Tஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Hஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Iஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Rஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by kungumapottu gounder Sat Nov 27, 2010 2:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Aathira Sat Nov 27, 2010 3:04 pm

Aathira wrote:
maniajith007 wrote:ஆடவை சிம்மத்தை குறிக்கிறதா
ஆமாம் அஜித்.
இல்லை அஜித். மிதுனத்தைக் குறிக்கிறது.


ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Tஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Hஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Iஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Rஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by kungumapottu gounder Sat Nov 27, 2010 3:06 pm

அக்கா தூக்ககலக்கத்தில் பதில் சொல்ல கூடாது.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Aathira Sat Nov 27, 2010 3:08 pm

kungumapottu gounder wrote:அக்கா தூக்ககலக்கத்தில் பதில் சொல்ல கூடாது.
கண்டு பிடிச்சிட்டீங்களா. ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் 230655


ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Tஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Hஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Iஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Rஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by அன்பு தளபதி Sat Nov 27, 2010 3:25 pm

என்ன கொடுமை கவுண்டரய்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by kungumapottu gounder Sat Nov 27, 2010 3:31 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை :silent: :silent: :silent: :silent: :silent:
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Aathira Sat Nov 27, 2010 4:09 pm

maniajith007 wrote:என்ன கொடுமை கவுண்டரய்யா
நான் தான் உண்மை நிலையைச் சொல்லி விட்டேனே. அப்புறம் என்ன? ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் 514396


ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Tஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Hஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Iஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Rஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Aஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ் Empty Re: ஒரு கல்லில் இரு மாங்காய் - தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum