ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தராத வசந்தங்கள்

2 posters

Go down

வரம் தராத வசந்தங்கள் Empty வரம் தராத வசந்தங்கள்

Post by ADHEEDHAN Sat 27 Nov 2010 - 14:22

அண்ணா ஆவண்ணாவ அரியுமுன்னே அழிஞ்சொழிஞ்சான்
எங்கப்பன் ஆண்டவங்கிட்ட சேந்தொழிஞ்சான்....
படிக்க நான் நெனச்சேன்
எங்கப்பன் பாடுபட வச்சிபுட்டான்....

அதனால கொறயில்ல
அழிஞ்சி நான் போகவில்ல......

காலைச் சூரியந்தான் மண்ண எட்டி பாக்குமுன்னெ
மண்ண நான் கெளறி
வெதச்ச வெத வீணாகலியெ.....

கட்டுன உங்கம்மா
என் கைபடிச்சி கூடவந்தா
கால மால உழச்சி தந்தா.......

வரமா வந்த மகன் நீ
நெழலுல உழைக்கனுன்னு
பாடுபட்டு நான் உழைச்சேன்
உனக்கு படிப்பு வாசம் காட்டி வச்சேன்........

வானமழை இளச்சாலும் என்
பாச மழை இளக்கிலியே
கூலி வெல ஏறினாலும் நான்
கொண்டகுறி மாறலியெ........

ஊருல உள்ளதிலே உத்தமந்தான் ஏமவன்
என் வயலபோல நீ வெளஞ்ச
வாட்ட முகம் காட்டாம....

நான் உழைச்ச ஊதியந்தான் உன்
பாதி படிப்பகூட தாண்டலியே
கலங்கி நான் நிக்கயிலே
என் கழனியுந்தான் கலங்கியதே........

அதிகார வர்கத்துக்கும் ஆள் மிரட்டி கூட்டத்துக்கும்
பாதுகாத்து நான் வளத்த
வயலயும் கடன் வச்சேன்
பெருமையோட படிக்க வச்சேன்....

படிச்சி நீ முடிக்க என்
பாதி பலம் கொறஞ்சிடுச்சி
கரைவேட்டி கரஞ்சிபோயி
கோமணந்தான் மிஞ்சிடுச்சி.....

வேலதான் கெடச்சி நீயும்
வெளிநாடு பறந்துபுட்ட...

என் கரவேட்டி பட்டாச்சு
வீட்டு கூரையெல்லாம் பொன்னாச்சு...
வசந்தம் வந்த்துன்னு வாயெல்லாம் பல்லாச்சு
வந்தவனுக்கெல்லாம் சொல்லாச்சு.......

உன் பெத்தவ முடிஞ்சிபோயி
மூனு மாசம் மேலாச்சு
முந்தாநாள் வந்து நின்ன...
கொள்ளிதான் போட நீயும்
குலமகனே ஏன் வரல...

அப்போதான் புரிஞ்சிகிட்டேன்
வசந்தம் நனைச்சது ஏன் வாழ்க்கைய
மட்டுந்தான் என்ன இல்லனு......

கொஞ்சநேரம் பொறு மகனே
கொள்ளிய நான் செஞ்சிடுறேன்
அஞ்சு நிமிசம் பொறுத்து நில்லு
அப்பன் இதோ கெளம்பிடுறேன்..........

அப்புறமா கெளம்பிடலாம்!!!


Last edited by ADHEEDHAN on Sat 27 Nov 2010 - 15:04; edited 1 time in total
ADHEEDHAN
ADHEEDHAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

வரம் தராத வசந்தங்கள் Empty Re: வரம் தராத வசந்தங்கள்

Post by anandhishyam Sat 27 Nov 2010 - 14:26

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum