ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

+18
Tamileeshwaran
பாலாஜி
தேனி சூர்யாபாஸ்கரன்
vedeshwaran
krishnaamma
சுரேஷ்குமார்
kitcha
ந.கார்த்தி
கார்த்திநடராஜன்
மலிக்கா
ஷர்மிஅஷாம்
மோகன்
karpahapriyan
அருண்
அப்புகுட்டி
Aathira
சிவா
தாமு
22 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by தாமு Sat Nov 27, 2010 5:41 am

வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது எப்படி உதவி பிளீஸ்

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by சிவா Sat Nov 27, 2010 6:46 am

எந்த வலைத்தளத்தில் தாமு! blogger, wordpress, forum?


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by சிவா Sat Nov 27, 2010 6:50 am

சிவா wrote:எந்த வலைத்தளத்தில் தாமு! blogger, wordpress, forum?

எங்குள்ள காணொளியை இணைக்க வேண்டும். youtube?


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by தாமு Sat Nov 27, 2010 7:39 am

ப்ளாக்கிலும் மற்றும் ஈகரையில் இணைக்க எனக்கு தெரியலை.

பிளாக்கில் எப்படி யூடுபெல் இருவது இணைப்பது ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by சிவா Sat Nov 27, 2010 8:21 am

முதலில் வலைப்பூவில் எவ்வாறு Youtube காணொளி இணைப்பது என்பதை விளக்குகிறேன்!

Youtube -ல் உள்ள காணொளியின் கீழ் உள்ள embed -ஐ அழுத்தினால் கீழ்கண்டவாறு HTML கிடைக்கும்.

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 52364217


இவற்றை முழுதாக நகல் எடுத்து கீழ்கண்டவாறு வலைப்பூவின் புதிய பதிவு எழுத வேண்டிய இடத்தில் ஒட்டவும்!


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 36089844



Publish post பட்டனை அழுத்தினால் காணொளி இணைக்கப்பட்டுவிடும்.


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 86602450


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by சிவா Sat Nov 27, 2010 8:23 am

ஈகரையில் காணொளி எவ்வாறு இணைப்பது?

கீழ்கண்டவாறு இணைக்கலாம்!


இங்கு நான் சுட்டிக்காட்டியுள்ள பகுதியை மட்டும் நகல் செய்து கொள்ளவும்.

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 75391287


அந்த முகவரியை இங்குள்ளவாறு இணைக்க வேண்டியதுதான்!

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 65118823


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by தாமு Sat Nov 27, 2010 8:30 am

ஓகே அண்ணா. அதே விடியோவை வேறு தளத்தில் இருந்து காப்பி பண்ணி போட என்ன செய்னும் ?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by சிவா Sat Nov 27, 2010 8:47 am

காணொளி உள்ள பக்கத்தில் Ctrl + U அழுத்தினால் அந்தப் பக்கத்தின் Source திறக்கும்.

Source பக்கம் சென்று காணொளிக்கான html ஆன < embed> முதல் < /embed> வரை நகல் எடுத்து வலைப்பூவில் ஒட்ட வேண்டியதுதான்!


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by Aathira Sat Nov 27, 2010 10:37 am

சிவா wrote:காணொளி உள்ள பக்கத்தில் Ctrl + U அழுத்தினால் அந்தப் பக்கத்தின் Source திறக்கும்.

Source பக்கம் சென்று காணொளிக்கான html ஆன < embed> முதல் < /embed> வரை நகல் எடுத்து வலைப்பூவில் ஒட்ட வேண்டியதுதான்!
பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி.. வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 678642 வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by அப்புகுட்டி Sat Nov 27, 2010 4:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வலைத்தளத்தில்  முக்கியமான  வீடியோவை இணைப்பது ? Empty Re: வலைத்தளத்தில் முக்கியமான வீடியோவை இணைப்பது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum