ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_m10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10 
Dr.S.Soundarapandian
துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_m10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10 
heezulia
துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_m10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10 
i6appar
துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_m10துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

4 posters

Go down

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Empty துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

Post by sriramanandaguruji Fri Nov 26, 2010 11:21 am

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com+%25281%2529

" தனி ஈழம் இனி சாத்தியமா? " என்று கேள்வி வைத்திருந்தோம் அதற்கு வாசகர்களின் பதிலும் குருஜியின் தனிப்பட்ட விளக்கமும் இதோ
னி ஈழத்திற்க்கான சாத்திய கூறுகள் இல்லாமல் இல்லை. ஆனால்.......! முதலில் அங்கு பிரிந்து கிடக்கும் தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைய வேண்டும். ராஜதந்திர ரீதியிலான உறவுகளை பலப்படுத்த வேண்டும். சாத்வீக முறையில் தனி ஈழம் கிடைக்காத சூழ்நிலையில் புலிகள் அமைப்பை புதுப்பித்து புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த ஆதரவுடன் அமைப்பு ரீதியாக பொருளாதார பலத்துடன் முன்பு யூதர்கள் இஸ்ரேலை பெற என்ன நடைமுறையை கடைபிடித்தார்களோ அந்த முறைப்படி அணுகவேண்டும் அதற்க்கான புத்தியும் சக்தியும் தமிழர்களிடம் உள்ளது. இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக பாழாய்ப்போன கங்கிரஸ் அரசு இந்தியாவில் இல்லாமல் ஒழிய வேண்டும் (தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத அரசு அமையவேண்டும்) இவை எல்லாம் நடந்தால் சாத்தியமே.

ராஜா நாகர்கோவில்

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com

னி ஈழம் என்பது எப்போதுமே சாத்தியமில்லாதது தமிழர்கள் எப்படி இலங்கை மண்ணின் பூர்வ குடிகளோ அப்படித்தான் சிங்களரும் . மலையகத்தமிழருக்குத் தனிநாடும் ஈழமக்களுக்குத் தனிநாடும் கொடுத்தால் தமிழ் நிலப்பரப்பை இரண்டாக பிரித்தால் ஈழத்தமிழர்கள் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் கனவில் கூட ஒப்பமாட்டார்கள் என்பது போலத்தான் சிங்களவரும் இலங்கையை பிரிக்க ஒத்துக்கொள மாட்டார்கள் இலங்கையில் எல்லாத்தரப்பு மக்களும் சம உரிமையோடு வாழ முயற்சிப்பதே சாத்தியமான அரசியல் முயற்சி அதை விடுத்து ராணுவத்தீர்வு என்பது நிரந்தர அமைதியைத்தராது
ஜெகதீஷ் பொன்னம்பலம் கனடா

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com+%25282%2529

னி ஈழம் இனி சாத்தியமா என்னும் கேள்விக்கு நிச்சயமாக பதில் இல்லை. அஆனல் எந்தவொரு இனமும் அடக்குமுறைக்கு மத்தியில் வாழும் போது கிளர்ந்து எழுவது இயற்கை . ஈழத் தமிழரும் அவ்வாறே கிளர்ந்து எழுந்தனர். அனால் அவர்களின் இரண்டு முறை கிளர்ச்சியும் வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் சுய மரியாதையை இலங்கை சிங்களவர் மதிக்கவில்லை. கஜினி முகமது 18 முறை படை எடுத்து தான் இந்தியாவை வென்றான் என்பார்கள். அப்படி தான் ஈழத்தமிழரும் 18 முறை கிளர்ந்து எழும் வாய்ப்பு உள்ளது. தற்சமயம் உள்ள அமைத்து இரு தரப்பு ஆசுவாசப்பட எடுத்துக் கொண்ட இடைவெளி போல தான் தெரிகிறது. தமிழர்களின் உரிமை நிச்சயபடுத்தப் படும் வரை . தனி ஈழம் என்ற கனவை தமிழர்கள் விடப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

அங்கிதா வர்மா கனடா

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com+%25283%2529

பிரபாகரன் நல்லவர் நல்ல தலைவர் சிறந்த ஒழுக்கச்சீலர் எல்லாம் உண்மைதான் ! ஆனால் காலநேரம் அறிந்து முடிவெடுக்கும் அரசியல் ராஜதந்திரி அல்ல! ஒரு சுதந்திரப் போராட்டம் என்பது களத்தில் காட்டும் வீரத்தை மட்டும் சார்ந்து பெருகின்ற வெற்றியல்ல ! உணர்ச்சி வேகத்தால் நிகழ்த்தப்படும் சாதனைகள் எல்லாமே நடைமுறைப்பலனை தருவதில்லை பிரபாகரன் உணர்வுபூர்வமாக செயல்பட்டாரே அல்லாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வில்லை
நார்வேயின் நல்லலெண்ண முயற்சிக்களை பயன் படுத்தி குறுகியக்கால அரசியல் அமைதியை உண்டாக்கி அதன்பிறகு சுதந்திரப் போரை இரண்டாம் கட்டத்தை துவங்கியிருக்கலாம் இதனால் சர்வதேச சமூகத்தில் சிங்களவரின் முகத்திரையை கிழித்திருக்கலாம் ஆயுதப்போராட்டத்தின் அர்த்தப்புஷ்டியை உலகம் உணர்ந்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்ற மாயாவாதத்தையும் முறியடித்திருக்கலாம் இப்படிப்பட்ட நல்ல வாய்புக்களை அவர் தவறவிட்டுவிட்டார் அதனால் தற்காலிக நிலையில் தனி ஈழம் சாத்தியம் இல்லை என்பதே யதார்த்தம் !
ராம தேவி மதுரை

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ap_sri_lanka_080619_ssh

ன்னெடுங்காலமாக ஈழ நாட்டில் தமிழ்மக்கள் அவலங்களை அனுபவித்து வருகிறார்கள் அமைதி வழி சிங்களவன் கண்களுக்கு தெரியாத காரணத்தால்தான் ஆயுத வழியை தமிழர்கள் நாடவேண்டிய நிலை உருவானது சட்டத்தாலும் ராணுவத்தாலும் தெடர்ந்து ஒரு இனம் தாக்கப்படும் என்றால் அதை தடுத்து தன்மானத்தை மீட்டெடுக்க ஆயுதப் போராடத்தை தவிற வேறு மார்க்கமே கிடையாது அமைதி அகிம்சை என்று பேசுபவர்கள் தங்களது மனைவி மக்களை வன்முறைக்கு பலியாக கொடுக்கும் போது சித்தாந்தங்களை காற்றில் விட்டுவிடுவார்கள் இன்று ஈழப் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாம் ஆனால் புதிய வேகத்தோடு அது வீறுகொண்டெழும்போது தடைகளெல்லாம் தவிடுபொடியாகி விடும் ஈழம் வெற்றுக்கனவல்ல! கலைந்து போக! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டம்! இன்று இல்லையென்றாலும் நாளை தனி ஈழக்கொடி பரந்தே தீரும். இது சத்தியம்!
தேவராஜன் பாரிஸ்

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com+%252810%2529+copy

ப்படி ஈழத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலகருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வந்தன அவைகள் எல்லாவற்றையும் ஊன்றி கவனிக்கையில் இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் யுத்தத்தை விரும்பவில்லை எந்த வகையிலாவது தங்கள் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்றே விரும்புகிறார்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அமைதியை ஐக்கிய இலங்கைத் தந்தாலும் சரி தனி ஈழம் தந்தாலும் சரியென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

மிக நீண்ட நெடிய சண்டையால் மனதாலும் உடலாலும் சோர்ந்துப் போய்கிடக்கிறார்கள் இந்த அப்பாவி மக்களின் விருப்பத்தை புலிகளும் கண்டுகொள்ள வில்லை சிங்கள இனவாத அரசும் கண்டுகொள்ளவில்லை அவ்வளவு தூரம் போவானேன் தாய்தமிழ் நாடுகூட இதை உணரவில்லை

பாலஸ்தீனியர் போராட்டத்தை புரிந்து கொண்ட இந்தியாவும் இஸ்ரேலியர்களை காப்பாற்றும் அமெக்காவும் கூட இலங்கைமண்னை ராணுவப்பார்வையில் அக்காலத்தில் பார்த்தார்களே தவிற மனிதநேயத்தோடு பார்க்கவில்லை இரண்டு வல்லரசுக்களும் திரிகோணமலை துரைமுகத்தின் மீது காட்டிய பாசத்தில் கால்பங்கை அகதிகளாக உலகம் முழுவதும் சிதறி அல்லல்களை தினம் தினம் சுமக்கும் ஸ்ரீலங்கா தமிழர்மீது காட்டியிருந்தால் ஒரு தலைமுறையே நாடற்று போயிருக்காது

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத லட்சக்கணக்கான அப்பாவி குழந்தைகள் தாங்கள் இலங்கை மண்ணில் பிறந்தோம் என்ற ஓரே பாவத்திற்காக பதுங்குக்குழிகளிலும் ராணுவ சித்திரவதைக் கொட்டகைகளிலும் கிடந்து செத்து மடிகிறார்கள் மனிதநேயம் பேசும் நாகரீக சமூகம் இந்த அவலத்திற்காக வெட்கித்தலை குனியவேண்டும் அந்த கள்ளமில்லாத சின்னஞ்சிறு மொட்டுக்களின் துயரம் தனி ஈழம் பிறந்தால்தான் முடிவுக்கு வரும் என்றால் இதோ நடக்க முடியாத நான் கூட துப்பாக்கி ஏந்தி களம்வர தயார்!

http://ujiladevi.blogspot.com/2010/11/blog-post_25.html

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Sri+ramananda+guruj+3

எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Empty Re: துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 12:17 pm

முதன் முறையாக மிக நல்லதொரு பதிவினைத் தந்துள்ளீர்கள்.. நன்றி..! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Empty Re: துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

Post by அப்புகுட்டி Fri Nov 26, 2010 12:45 pm

பாலஸ்தீனியர் போராட்டத்தை புரிந்து கொண்ட இந்தியாவும் இஸ்ரேலியர்களை காப்பாற்றும் அமெக்காவும் கூட இலங்கைமண்னை ராணுவப்பார்வையில் அக்காலத்தில் பார்த்தார்களே தவிற மனிதநேயத்தோடு பார்க்கவில்லை இரண்டு வல்லரசுக்களும் திரிகோணமலை துரைமுகத்தின் மீது காட்டிய பாசத்தில் கால்பங்கை அகதிகளாக உலகம் முழுவதும் சிதறி அல்லல்களை தினம் தினம் சுமக்கும் ஸ்ரீலங்கா தமிழர்மீது காட்டியிருந்தால் ஒரு தலைமுறையே நாடற்று போயிருக்காது

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Empty Re: துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

Post by sanmugakumar007 Fri Nov 26, 2010 12:47 pm

sriramanandaguruji wrote:

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Ujiladevi.blogpost.com+%252810%2529+copy

ப்படி ஈழத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலகருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வந்தன அவைகள் எல்லாவற்றையும் ஊன்றி கவனிக்கையில் இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் யுத்தத்தை விரும்பவில்லை எந்த வகையிலாவது தங்கள் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்றே விரும்புகிறார்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அமைதியை ஐக்கிய இலங்கைத் தந்தாலும் சரி தனி ஈழம் தந்தாலும் சரியென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

மிக நீண்ட நெடிய சண்டையால் மனதாலும் உடலாலும் சோர்ந்துப் போய்கிடக்கிறார்கள் இந்த அப்பாவி மக்களின் விருப்பத்தை புலிகளும் கண்டுகொள்ள வில்லை சிங்கள இனவாத அரசும் கண்டுகொள்ளவில்லை அவ்வளவு தூரம் போவானேன் தாய்தமிழ் நாடுகூட இதை உணரவில்லை

பாலஸ்தீனியர் போராட்டத்தை புரிந்து கொண்ட இந்தியாவும் இஸ்ரேலியர்களை காப்பாற்றும் அமெக்காவும் கூட இலங்கைமண்னை ராணுவப்பார்வையில் அக்காலத்தில் பார்த்தார்களே தவிற மனிதநேயத்தோடு பார்க்கவில்லை இரண்டு வல்லரசுக்களும் திரிகோணமலை துரைமுகத்தின் மீது காட்டிய பாசத்தில் கால்பங்கை அகதிகளாக உலகம் முழுவதும் சிதறி அல்லல்களை தினம் தினம் சுமக்கும் ஸ்ரீலங்கா தமிழர்மீது காட்டியிருந்தால் ஒரு தலைமுறையே நாடற்று போயிருக்காது

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத லட்சக்கணக்கான அப்பாவி குழந்தைகள் தாங்கள் இலங்கை மண்ணில் பிறந்தோம் என்ற ஓரே பாவத்திற்காக பதுங்குக்குழிகளிலும் ராணுவ சித்திரவதைக் கொட்டகைகளிலும் கிடந்து செத்து மடிகிறார்கள் மனிதநேயம் பேசும் நாகரீக சமூகம் இந்த அவலத்திற்காக வெட்கித்தலை குனியவேண்டும் அந்த கள்ளமில்லாத சின்னஞ்சிறு மொட்டுக்களின் துயரம் தனி ஈழம் பிறந்தால்தான் முடிவுக்கு வரும் என்றால் இதோ நடக்க முடியாத நான் கூட துப்பாக்கி ஏந்தி களம்வர தயார்!

அருமையான பதிவு ஐயா தொடருங்கள்

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Vadivelu
sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Back to top Go down

துப்பாக்கி பிடிக்க நான் தயார்! Empty Re: துப்பாக்கி பிடிக்க நான் தயார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum