ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

+3
கார்த்திக்
சிவா
velang
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by velang Thu Nov 25, 2010 7:02 am





மழை - மேகம் - இடி- மின்னல் - இயற்கையின்அழகே அழகு.போட்டோஷாப்பில் இவை அனைத்தையும் அருமையாக கொண்டு வரலாம். ஏற்கனவே முந்தைய பதிவுகளில் மழை - இடி-மின்னல் என பிரஷ் டூல்கள் பற்றி பதிவிட்டுள்ளேன். அந்த வரிசையில் இன்று மேகங்கள் பிரஷ் டூல் பற்றி பதிவிடுகின்றேன்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த பிரஷ் டூலில் என்னற்ற மேங்களின் பிரஷ் டூல் படங்கள் உள்ளது. ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திவந்ததை போல இந்த டூலையும் உங்கள் போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும். கீழே உதாரணங்களுடன் புகைப்படங்கள் கொடுத்துள்ளேன்.


திருச்செந்துர் முருகன் கோயில்-



வெண்மைநிற மேகங்களின் பிரஷ் டூல் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-


கருமை நிற மேங்கள் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-



சாதாரண கடற்கரை-



கருமை மேங்கள் புடைசூழ கொண்டுவந்த புகைப்படம் கீழே-


இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
















பிரஷ டூலின் நிறத்தை வேண்டிய கலரில் இடத்திற்கு தகுந்தவாறு கொண்டுவந்துவிடுங்கள். பெறும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தையே உபயோகியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by சிவா Thu Nov 25, 2010 7:09 am

3 மற்றும் 4 வது படங்களில் செயற்கையான மேகங்கள் வரையப்பட்டுள்ளது!

மிகவும் அருமையான, அழகான மேகங்கள் உருவாக்க உதவியாக இருக்கும்!

நன்றி வேலன்!


வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by velang Thu Nov 25, 2010 7:49 am

சிவா wrote:3 மற்றும் 4 வது படங்களில் செயற்கையான மேகங்கள் வரையப்பட்டுள்ளது!

மிகவும் அருமையான, அழகான மேகங்கள் உருவாக்க உதவியாக இருக்கும்!

நன்றி வேலன்!

நீங்கள் சொன்னதில் பாதி சரி .....சரியான விடை நாளைய பதிவில் ....வாழ்க வளமுடன் சிவா சார்

வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by கார்த்திக் Thu Nov 25, 2010 1:38 pm

நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by gillipandian Thu Nov 25, 2010 2:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by தமிழ்நேசன்1981 Thu Nov 25, 2010 3:29 pm

சூப்பர் பதிவு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by velang Fri Nov 26, 2010 7:25 am

கார்த்திக் wrote:நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக்

வாழ்கவளமுடன்
வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by velang Fri Nov 26, 2010 7:27 am

gillipandian wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் வருகைக்கு நன்றி கில்லிபான்டியன்

வாழ்கவளமுடன்
வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by velang Fri Nov 26, 2010 7:28 am

tamilnesan1981 wrote:சூப்பர் பதிவு


நன்றி தமிழ்நேசன்

வாழ்கவளமுடன்
வேலன்
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty பில்லிங் மென்பொருள்

Post by kavinram Sat Nov 27, 2010 8:36 am

அண்ணா எனக்கு பில்லிங் மென்பொருள் வேண்டுமே கிடைக்குமா
kavinram
kavinram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 25/11/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல் Empty Re: வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum