ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
என்னருகில் நீயிருந்தால் Poll_c10என்னருகில் நீயிருந்தால் Poll_m10என்னருகில் நீயிருந்தால் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னருகில் நீயிருந்தால்

+4
kungumapottu gounder
சிவா
புவனா
வினுப்ரியா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னருகில் நீயிருந்தால் Empty என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 7:33 pm

என்னருகில் நீயிருந்தால்

என்னருகில் நீருந்தால்
இந்த பூமியை சுற்றாமல்
நிற்கச்செய்வேன்!

பூக்களையெல்லாம் -என்
மஞ்சத்தில் பூக்கச்செய்வேன்!

வயது கூடாமல் இருக்கும்
வரமதை வழங்கிடுவேன்!

வான வில்லினை என் வாசல் வந்து
வண்ணத்தோரணமாக கட்டிவைப்பேன்!

முத்தமிட்டு மூப்படையாத
மொத்த சொர்கத்தை அளித்திடுவேன்!

பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by புவனா Wed Nov 24, 2010 7:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 8:54 pm

புவனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by சிவா Wed Nov 24, 2010 9:01 pm

///பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!///

என்னருகில் நீயிருந்தால் எனக் கூறியதில் இதுதான் செம டச்!

இப்படி ஒரு காதலி கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும் போலும்! ஹூம்ம்...! என்னருகில் நீயிருந்தால் 440806


என்னருகில் நீயிருந்தால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by kungumapottu gounder Wed Nov 24, 2010 9:03 pm

இந்த பூமியை சுற்றாமல் பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 9:04 pm

சிவா wrote:///பூவுடலோடு சென்றிடும்
பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்!///

என்னருகில் நீயிருந்தால் எனக் கூறியதில் இதுதான் செம டச்!

இப்படி ஒரு காதலி கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும் போலும்! ஹூம்ம்...! என்னருகில் நீயிருந்தால் 440806

கவிதையில் மட்டும்தான் இப்படியொருத்தி கிடைப்பாள் .உண்மையில் அல்ல சிரி சிரி சிரி

நன்றி சிவா! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by சிவா Wed Nov 24, 2010 9:09 pm

வினுப்ரியா wrote:

கவிதையில் மட்டும்தான் இப்படியொருத்தி கிடைப்பாள் .உண்மையில் அல்ல சிரி சிரி சிரி

நன்றி சிவா! என்னருகில் நீயிருந்தால் 678642 என்னருகில் நீயிருந்தால் 678642 என்னருகில் நீயிருந்தால் 678642

கவிதைக்கு மட்டும்தானா? நல்ல வேளை கூறிவிட்டீர்கள்! இல்லையென்றால் இதுபோன்ற ஒரு காதலி வேண்டும் எனத் தேட ஆரம்பித்திருப்பேன்!


என்னருகில் நீயிருந்தால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by சிவா Wed Nov 24, 2010 9:10 pm

kungumapottu gounder wrote:இந்த பூமியை சுற்றாமல் பூலோக சொர்க்கமொன்றை படைத்திடுவேன்! என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550 என்னருகில் நீயிருந்தால் 154550

இது என்ன கவுண்டரய்யா, புதிதாக உள்ளது!


என்னருகில் நீயிருந்தால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by kungumapottu gounder Wed Nov 24, 2010 9:25 pm

சிவா உங்களுக்கு மட்டும் காதலி தவம் செய்து கிடைத்தவுடன் இந்த பூமியும் சுற்றுவது தெரியாது பகலும் இரவும் தெரியாது அதனால் இந்த பூவுலகும் சுவர்க்கம் தானே. டீச்சர் என்னை ......... பயம் பயம் பயம் பயம் :bball: :bball: :bball: :bball: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 9:31 pm

kungumapottu gounder wrote:சிவா உங்களுக்கு மட்டும் காதலி தவம் செய்து கிடைத்தவுடன் இந்த பூமியும் சுற்றுவது தெரியாது பகலும் இரவும் தெரியாது அதனால் இந்த பூவுலகும் சுவர்க்கம் தானே. டீச்சர் என்னை ......... பயம் பயம் பயம் பயம் :bball: :bball: :bball: :bball: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு எங்களை ஏன் பயமுறுத்துறீங்க கவுண்டரே! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

என்னருகில் நீயிருந்தால் Empty Re: என்னருகில் நீயிருந்தால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum