Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
+3
அன்பு தளபதி
Thanjaavooraan
ரபீக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
செல்போன், இளைய தலைமுறையினரிடம் பிரிக்க முடியாத உடலுறுப்பு போல ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அவர்கள் செல்போனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்கும்போதே அதனை `என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துவாய்' என்று கேளுங்கள்.
வாங்கிக் கொடுத்தபிறகும் `எப்படி உபயோகப்படுத்துகிறாய்' என்று பார்க்கலாமா? என்று கேட்டு வாங்கிப் பாருங்கள்.
பல கேள்விகளை அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்,
முன்பின் தெரியாதவர்கள் உனக்கு மெசேஜ் அனுப்பினால் என்ன செய்வாய்?
எவ்வளவு நம்பர் உன்னுடைய போனில் சேமித்து வைத்திருக்கிறாய். எல்லா எண்களும் உனக்கு அறிமுகமானவர்களுடையதா, அவர்களை உனக்கு நன்றாகத் தெரியுமா?
யாராவது உனக்கு தேவையற்ற படங்களை அனுப்பினாலோ அல்லது உன்னை படம் பிடிக்க முயன்றாலோ என்ன செய்வாய்? அவர்களை எப்படி சமாளிப்பாய்?
இணையம் மற்றும் புளூடூத் இணைப்பு வழியாக உன்னை தவறாக தொடர்பு கொண்டால் என்ன செய்வாய்?
இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்புங்கள். அவர்கள் கூறும் பதில்களுக்கு ஏற்ப அறிவுரை கூறுங்கள்.
அவர்கள் எப்போதெல்லாம், எவ்வளவு நேரம், யாருடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் வழிகளையும், அதைத் தவிர்க்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
பெரும்பாலானவர்கள் விளக்கு அணைத்தபிறகு, தூங்க வேண்டிய நேரத்தில் படுக்கையில் வைத்து செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் தூக்கம் கெடுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே செல்போன்களை படுக்கைக்குச் செல்லும்போது உபயோகிப்பதை தடை செய்யுங்கள்.
ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்கள் அனுப்பும் பழக்கத்தை தவிர்க்கச் சொல்லுங்கள். அதுபோல ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அவர்களின் செல்போனுக்கு வந்தால் போலீசில் புகார் கொடுங்கள்.
சிலர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அப்படி எதும் வந்தால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தடை செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களின் தேவையற்ற அழைப்ப்புகளுக்கு பதில் அளிப்பதையும் தவிர்க்கச் சொல்லுங்கள்
விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
பயனுள்ள அறிவுரை.
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
நல்ல அறிவுரை மாமா இந்த பிரச்சினைக்கு தான் நான் மிஸ்ட் கால் கொடுக்குரதொட நிறுத்திப்பேன்
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
maniajith007 wrote:நல்ல அறிவுரை மாமா இந்த பிரச்சினைக்கு தான் நான் மிஸ்ட் கால் கொடுக்குரதொட நிறுத்திப்பேன்
மிஸ்ட் கால் கொடுக்குறதுதான் இதுக்கு ஆரம்பம் மாம்ஸ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
ரபீக் wrote:maniajith007 wrote:நல்ல அறிவுரை மாமா இந்த பிரச்சினைக்கு தான் நான் மிஸ்ட் கால் கொடுக்குரதொட நிறுத்திப்பேன்
மிஸ்ட் கால் கொடுக்குறதுதான் இதுக்கு ஆரம்பம் மாம்ஸ்
என்ன சொன்னாலும் மாமா கோல் போடுறாரே
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
இதைத்தான் சொல்ல இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
"விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே....! "
சிவா அய்யா அவர்களின் ஆலோசனை மிகவும் அருமை. இருந்தாலும் நம்மில் பலர் செல்போனில் எப்.எம் ரேடியோவில் பழைய பாட்ட கேட்டா தானே நமக்கு இருக்குற கவலையெல்லாம் கொஞ்சம் மறந்து தூங்க முடியுதுங்க சிவா அவர்களே.....!!

nnagaraj- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2010
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
சிவா wrote:இதைத்தான் சொல்ல இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்களா?
அப்போதானே எல்லோரும் படிக்கிறாங்க ,,அதனால் தான் இப்படி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விளக்கணைத்து படுக்கையில் இது வேண்டாமே...!
சிவா wrote:இதைத்தான் சொல்ல இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்களா?
நீங்க என்ன எதிர்பார்த்திங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆணி படுக்கையில் யோகாசன முறை...!!
» குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
» படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
» படுக்கையில் மனக்கசப்பு - Dr.N.நாராயணரெட்டி
» படுக்கையில் தம்பதியினர் எப்படி!
» குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
» படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
» படுக்கையில் மனக்கசப்பு - Dr.N.நாராயணரெட்டி
» படுக்கையில் தம்பதியினர் எப்படி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|