ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

4 posters

Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by ரபீக் Wed Nov 24, 2010 12:04 pm

இந்த வாரம் கோடம்பாக்கத்தில் ரிலீஸ் ஆன படங்கள் அத்தனையும் இயக்குநர்கள் ஹீரோவாக நடித்த படங்களே... அதுவும் அவர்களே இயக்கி, அவர்களே நடித்த படங்கள்.

சுந்தர் சி இயக்கி, அனுயாவுடன் ஜோடி போட்டு நடித்த படம் நகரம். கடந்த வாரம் வெளியானது. வடிவேலு - சுந்தர் சி காம்பினேஷன் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்பதை நிரூபித்துள்ளது.

அடுத்த படம் கரு பழனியப்பன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள மந்திரப் புன்னகை. மீனாட்சி அவருக்கு ஜோடி. மனநிலை பிறழ்ந்த பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தையும் ஒரு காமெடியன்தான் ஓரளவுக்கு காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும். அவர் சந்தானம்!

மூன்றாவது படம் மகிழ்ச்சி. குடும்பக்கதை என்ற பெயரில் பிழியப் பிழிய எல்லாரும் அழுது கொண்டே இருக்கும் படம். அஞ்சலிதான் ஹீரோயின். இன்னொரு ஹீரோ என்று சொல்லிவிட்டு, சீமானை துண்டு ரோலில் காட்டி நாம் தமிழர் இயக்கத்தினரை கடுப்படித்திருந்தார் கவுதமன்.

இந்த மூன்றும் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்கள். இந்த மூன்றில் மகிழ்ச்சி, நகரம் படங்களில் லிப் டு லிப் கிஸ் வேறு உண்டு. கவுதம் அஞ்சலி உதட்டையும், சுந்தர் சி அனுயாவின் உதட்டையும் பதம் பார்த்திருந்தனர். கரு பழனியப்பன் பெரிய மனது பண்ணி விட்டுவிட்டார் போலிருக்கிறது!

வரும் வாரம் வெளியாகும் படமும் இயக்குநரே ஹீரோவாக நடித்திருப்பதுதான். அது நந்தலாலா. இயக்குநர் கம் ஹீரோ மிஷ்கின்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by சிவா Wed Nov 24, 2010 2:45 pm

உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது? இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 440806


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by ராஜா Wed Nov 24, 2010 2:53 pm

சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது? இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 440806
அதானே ...... இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by சிவா Wed Nov 24, 2010 2:55 pm

ராஜா wrote:
சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது? இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 440806
அதானே ...... இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 56667

அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல!


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by உதயசுதா Wed Nov 24, 2010 3:03 pm

[quote="சிவா"]
ராஜா wrote:
சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது? இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 440806
அதானே ...... இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 56667

அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல![/quo


முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Uஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Dஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Aஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Yஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Aஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Sஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Uஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Dஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Hஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by ராஜா Wed Nov 24, 2010 3:04 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது? இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 440806
அதானே ...... இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 56667
அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல!
ஆஹா ........ என்னையும் கூட்டு சேர்க்குராறு , கைப்புள்ள எஸ்கேப் ஆயிடுடா இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 230655 ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by ராஜா Wed Nov 24, 2010 3:07 pm

http://www.eegarai.net/home/-f5/--t4047.htm

என்னது பிரம்படியா ................ அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by சிவா Wed Nov 24, 2010 3:10 pm

உதயசுதா wrote:

முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்

எப்பொழுதுமே முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள், பாராட்டினால்தானே கொஞ்சமாவது பயமில்லாமல் செல்ல முடியும்!


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by சிவா Wed Nov 24, 2010 3:12 pm

ராஜா wrote:http://www.eegarai.net/home/-f5/--t4047.htm

என்னது பிரம்படியா ................ அதிர்ச்சி

என்ன தல அதுக்குள்ள பிரம்படி பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள்! மலேசியாவில் இதெல்லாம் சகஷம் தானே! அதுக்காக நாம் ஏன் பயப்படனும். மாட்டிக் கொண்டால் அதைப் பற்றி யோசிப்போம்! அதுவரை...!! இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! 733974


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by உதயசுதா Wed Nov 24, 2010 3:56 pm

சிவா wrote:
உதயசுதா wrote:

முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்

எப்பொழுதுமே முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள், பாராட்டினால்தானே கொஞ்சமாவது பயமில்லாமல் செல்ல முடியும்!
நீங்க சிற முயற்சி நல்ல முயற்சின்னா பாராட்டலாம்.
இதுக்கெல்லாம் நான் உங்களை பாராட்டினால் அப்புறம் மலேசிய போலிஸ்
உங்களை பாராட்டிடும் பிரம்படியால.


இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Uஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Dஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Aஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Yஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Aஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Sஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Uஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Dஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Hஇந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்! Empty Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum