Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
+3
ராஜா
சிவா
jackbredo
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள team viewer என்ற மென்பொருள் உதவுகிறது இந்த team viewer
* Remote Support
* Presentation
* File transfer
* Vpn
இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.
High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.
இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
www.teamviewer.com
உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.
Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் Id மற்றும் Password கிடைக்கும்.
password ய் நண்பரிடம் பகிர்ந்து கொண்டு அவரது கம்ப்யூட்டர் ய் இயக்கலாம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
ஒருமுறை ராஜா இதைப் பற்றிக் கூறியதால் இதைச் சோதித்தேன். மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
நன்றி jackbredo & சிவா
இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.

ராஜா wrote:நன்றி jackbredo & சிவா
இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
பழுது நீக்கவும் முடியுமா தல!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
சிவா wrote:ராஜா wrote:நன்றி jackbredo & சிவா
இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
பழுது நீக்கவும் முடியுமா தல!
நீங்கள் ரிமோட் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம் ..
இது தேவை இல்லை ...
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
பழுது நீக்குவது என்றால் , வன்பொருட்களில் அல்ல தல , மென்பொருட்களில் வரும் பிழைகள் / Driver installation போன்றவைகளை செயலாம்சிவா wrote:பழுது நீக்கவும் முடியுமா தல!ராஜா wrote:நன்றி jackbredo & சிவா , இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
நன்றி விஜி , ரிமோட் டெஸ்க்டாப் மூலம் இரண்டு வெவ்வேறு நெட்வொர்க்க்குகளை எவ்வாறு இணைப்பது ?தமிழ்ப்ரியன் விஜி wrote:நீங்கள் ரிமோட் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம் ..இது தேவை இல்லை ...சிவா wrote:பழுது நீக்கவும் முடியுமா தல!
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
ராஜா wrote:பழுது நீக்குவது என்றால் , வன்பொருட்களில் அல்ல தல , மென்பொருட்களில் வரும் பிழைகள் / Driver installation போன்றவைகளை செயலாம்சிவா wrote:பழுது நீக்கவும் முடியுமா தல!ராஜா wrote:நன்றி jackbredo & சிவா , இது ஒரு அருமையான இலவச மென்பொருள் , ஒரே ஊரில் உள்ள நண்பர்களின் கணினிகளை பழுது பார்ப்பது , சந்தேகங்களை களைவதற்கு இது நல்ல உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் உள்ள எங்கள் வீட்டு கணினியையே சிலநேரம் இங்கிருந்து பழுது நீக்கியிருக்கிறேன்.
நன்றி தல!
![உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
"ரிமோட் டெஸ்க்டாப்" வழியாக அடுத்த இடத்தில உள்ள கணினியை அடைவதற்கு உங்களுக்கு அந்த கணினியின் IP Address அல்லது பெயர் வேண்டும் ஆனால் Team viewer இருந்தால் உங்களுக்கு அது தேவை படாது.
Team Viewer மூலமாக நீங்கள் chat /video chat கூட செய்யலாம்
Team Viewer மூலமாக நீங்கள் chat /video chat கூட செய்யலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சுவாமி
சுவாமி- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
Re: உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
நல்ல விளக்கம் நன்றி saamisaami wrote:"ரிமோட் டெஸ்க்டாப்" வழியாக அடுத்த இடத்தில உள்ள கணினியை அடைவதற்கு உங்களுக்கு அந்த கணினியின் IP Address அல்லது பெயர் வேண்டும் ஆனால் Team viewer இருந்தால் உங்களுக்கு அது தேவை படாது. Team Viewer மூலமாக நீங்கள் chat /video chat கூட செய்யலாம்
![உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
» பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் வின்டோஸ் 7 கணினியை விரைவுபடுத்தலாம்
» உடனடியாக படம்,வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொள்ள.......
» பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் வின்டோஸ் 7 கணினியை விரைவுபடுத்தலாம்
» உடனடியாக படம்,வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொள்ள.......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|