ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

+5
வினுப்ரியா
Thanjaavooraan
ரிபாஸ்
உதயசுதா
ஹாசிம்
9 posters

Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by ஹாசிம் Wed Nov 24, 2010 9:55 am

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Feeding_200_183
அம்மா என்றழும் எனை
ஆரத்தழுவி அணைத்து
உச்சி மோர்ந்து பாசத்துடன்
பாலூட்டு அன்னையே..

அகமகிழும் உள்ளத்துடன்
பசிதீர்க்கும் உனை ஏந்தும்
பாலகனாய் வளர்ந்திடுவேன்
உன்பாசமே என்னுள்ளும்
உதிரமாய் ஓடிடுமே...

உன்னழகை காத்திடவே
என்னுணவை மறுத்துவிட்டு
புட்டிப்பாலும் நிரப்பி
ஆயாவிடம் பணி கேட்கிறாய்...

குணமற்ற வேலைக்காரியாய்
கடமைக்காய் உணவூட்டி
வெறுப்பிற்கு வித்திட
வளர்வேனா நல்லவனாய்...

என்தேவை நிறைவுக்கு
ஒருதாயும் அன்று கொடுத்தாய்
உன்தேவை நிறைவுக்கு
இன்று ஒரு தாய் பணித்துவிட்டேன்

அம்மா விதைத்தவள் நீயானாய்
அதை அறுத்தவன் நானாவேன்
என் குழந்தை வளர்ப்பிற்கு
நல்வழி நாடிவிட்டேன்....


Last edited by ஹாசிம் on Thu Nov 25, 2010 10:10 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by உதயசுதா Wed Nov 24, 2010 10:25 am

அருமையான கவிதை ஹாசிம்.வாழ்த்துகள்


பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Uபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Dபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Aபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Yபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Aபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Sபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Uபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Dபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Hபாசம் கலந்து பாலூட்டு அம்மா.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by ரிபாஸ் Wed Nov 24, 2010 10:41 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள் வாழ்த்துக்கள் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by Thanjaavooraan Wed Nov 24, 2010 11:04 am

நன்று பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by ஹாசிம் Wed Nov 24, 2010 12:30 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை ஹாசிம்.வாழ்த்துகள்

மிக்க நன்றி சுதா...


நேசமுடன் ஹாசிம்
பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by வினுப்ரியா Wed Nov 24, 2010 12:37 pm

கவிதையின் பொருள் அருமை நண்பரே .ஆனால் எழுத்து பிழைகள்
உள்ளது .அதனை கலைந்தால் இன்னும் சிறக்கும் ;
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by சிவா Wed Nov 24, 2010 6:11 pm

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... 677196 பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... 677196


பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by anandhishyam Wed Nov 24, 2010 6:38 pm

மகிழ்ச்சி


ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by அமுத வர்ஷிணி Wed Nov 24, 2010 9:52 pm

கவிதைக் கரு மிக அருமை..
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by kungumapottu gounder Wed Nov 24, 2010 9:54 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.... Empty Re: பாசம் கலந்து பாலூட்டு அம்மா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum