ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

5 posters

Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by கார்த்திக் Wed Nov 24, 2010 9:13 am

தற்கால இந்திய பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் எந்த அளவு ஆர்வம் உள்ளவர்கள் என்பது பற்றி ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இணைந்து ஓர் ஆய்வு நடத்தியது. அதில் பழங்கால பெண்மணிகள் போல் அல்லாமல் புதுயுக பெண்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்களது செக்ஸ் விசயத்தில் மிகுந்த

ஆர்வத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

வழக்கமாக பெண்கள் என்றால் காதல் வசப்படுவதை விரும்புபவர்களாகவும், மழையில் நனைந்தபடி செல்பவர்களாகவும், ரோஜா மலர்கொத்துகளை கைகளில் சுமந்து செல்பவர்களாவும் மட்டுமே இருப்பார்கள். மாறாக ஆண்கள் படுக்கையறை விசயத்திலேயே விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதெல்லாம் பழங்கதை.

தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Tamilcnn


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty Re: இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by Thanjaavooraan Wed Nov 24, 2010 11:47 am

ஈஸ்வரா...கலி முத்திப்போச்சு இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  56667
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty Re: இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by ilavenvithya Wed Nov 24, 2010 12:08 pm

அவர்களும் மனிதர்கள் thane. enjoy it
avatar
ilavenvithya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/11/2010

http://ilavenvithya@gmail.com

Back to top Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty Re: இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by vibi Wed Nov 24, 2010 12:55 pm

இதில் தவரு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
vibi
vibi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty Re: இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by அன்பு தளபதி Wed Nov 24, 2010 1:07 pm

நாட்டில் ஆய்வு செய்ய வேறு பிரச்சினையே இல்லையா விவசாய நிலங்கள் விவசாயிகள் நீர் வளம் இன்னும் பல விஷயங்கள் இருக்கையில் வியாபார ரீதியான இது போன்ற ஆய்வுகளை அங்கீகரிக்க கூடாது இந்தியடுடே பல முறை இது போல செய்திருக்கிறது எனபது குறிப்பிட தக்கது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு  Empty Re: இந்திய பெண்களின் தாம்பத்ய ஈடுபாடு குறித்து ஓர் ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு
» பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம்
» பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum