ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை

Go down

வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை Empty வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை

Post by சிவா Wed Nov 24, 2010 3:17 am

வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை Somdev-336_75


குவாங்சு: ஆசிய விளையாட்டு, டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார் சோம்தேவ் தேவ்வர்மன். ஏற்கனவே இரட்டையரில் தங்கம், குழுப்பிரிவில் வெண்கலம் வென்ற இவர், மொத்தம் 3 பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.

சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று ஆண்கள் ஒற்றையர் டென்னிசின் பைனல் நடந்தது. இதில் சர்வதேச தரவரிசையில் 106 வது இடத்திலுள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 44வது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ் 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் இஸ்டோமின் பதிலடி தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் சோம்தேவ் தேவ்வர்மனின் அதிரடி ஆட்டத்துக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் சோம்தேவ் 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற முதன்முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று, வரலாறு படைத்தார். இதற்கு முன் ஆசிய விளையாட்டில் லியாண்டர் பயஸ் (ஹிரோஷிமா, 1994), மகேஷ் பூபதி (பாங்காங்க், 1998), ஸ்ரீநாத் பிரகலாத் (பாங்காங்க், 1998) ஆகியோர் வெண்கலம் மட்டுமே வென்று இருந்தனர்.

மூன்று பதக்கம்:நேற்று ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இவர், ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடன் சேர்ந்து, தங்கம் வென்று இருந்தார். தவிர, குழு போட்டியில் இந்தியாவின் கரன் ரஸ்தோகி, சனம் சிங், விஷ்ணு வர்தனுடன் இணைந்து சோம்தேவ் வெண்கலம் வென்று இருந்தார்.

சோம்தேவ் மகிழ்ச்சி: இது குறித்து சோம்தேவ் கூறுகையில்,"" ஆசிய போட்டியில் இரண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் யாரும் இங்கு வருவதில்லை. இளம் வயதில் இந்தியாவுக்காக விளையாட, எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஒற்றையர் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அதிலும் தேசத்துக்காக தங்கம் வென்றது, கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதி, எனக்கு மறக்க முடியாக வகையில் அமைந்துள்ளது. முதலில் சர்வதேச தரவரிசையில் "டாப்-100'ல் இடம் பெற்றது, அடுத்து ஆசிய போட்டியில் இரண்டு தங்கம் என, எல்லாமே சிறப்பாக இருந்தது. இவ்வாறு சோம்தேவ் கூறினார்.

பயிற்சியாளர் மகிழ்ச்சி:சோம்தேவின் தனி பயிற்சியாளர் மெக்கெய்ன் கூறுகையில்,"" கடந்த ஐந்து ஆறு மாதங்களாக சோம்தேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். "டாப்-100' ல் இடம் பெற்றது, 0-2 என டேவிஸ் கோப்பையில் பின் தங்கியிருந்த போது, சிறப்பாக விளையாடி, அணியை உலக சுற்றுக்கு அழைத்துச் செல்ல உதவியது என, தொடர்ந்து அசத்தி வந்துள்ளார். நேற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் தங்கம் வென்றார். தவிர, நேற்று முன்தினம் தங்களுக்கு எதிரான ஆதரவாளர்கள் முன்பாக, சனம் சிங்குடன் இணைந்து தங்கம் வென்று சாதித்தார்,'' என்றார்.

அதிக பதக்கம்

கடந்த 2006 தோகா ஆசிய போட்டி டென்னிசில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளியுடன் மொத்தம் 4 பதக்கங்கள் பெற்றிருந்தது. இம்முறை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இந்திய டென்னிஸ் அணி சீனா சென்றது. இதனால் ஒருசில பதக்கங்கள் பெறுவதே அதிகம் என்ற நிலையில், சோம்தேவ், சனம் சிங், சானியா மிர்சா போன்ற இளம் வீரர்களின் எழுச்சியால் இந்திய அணி 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று அசத்தியது.

தினமலர்!


வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை
» ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
»  தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்
» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum