ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாது ?

+3
புவனா
அப்புகுட்டி
kavithaigal
7 posters

Go down

தெரியாது ?                    Empty தெரியாது ?

Post by kavithaigal Tue Nov 23, 2010 4:12 pm

தெரியாது ?

விடிகிற பொழுதிற்கு விரோதம் தெரியாது
வீசுகின்ற காற்றுக்கு வித்தியாசம் தெரியாது
விளைகின்ற நிலங்களுக்கு விரக்தி தெரியாது
பொழிகின்ற மழைக்கு பொறாமை தெரியாது
பொங்குகின்ற கடலுக்கு போட்டிகள் தெரியாது
சுரக்கின்ற நீருக்கு சுயவரம் தெரியாது
சுடுகின்ற நெருப்புக்கு சூட்சுமம் தெரியாது
சுழல்கின்ற பூமிக்கு சுயநலம் தெரியாது
இரவிற்கும் பகலுக்கும் இனபேதம் தெரியாது
ஏய் . . .
மனிதா . . .
பிறந்து
இருக்கும் இடம் தெரியாமல்
அழிந்து போகும்
உனக்கு மட்டும்
அனைத்தும் தெரிகிறதே
ஏன்?
kavithaigal
kavithaigal
பண்பாளர்


பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010

http://kanthavel.yolasite.com

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by அப்புகுட்டி Tue Nov 23, 2010 4:15 pm

ஏய் . . .
மனிதா . . .
பிறந்து
இருக்கும் இடம் தெரியாமல்
அழிந்து போகும்
உனக்கு மட்டும்
அனைத்தும் தெரிகிறதே
ஏன்?

நல்ல கேள்வி பதில் தெரியாமல் தவிக்கும் மனிதன்!


தெரியாது ?                    Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by புவனா Tue Nov 23, 2010 4:16 pm

"அழிந்து போகும்
உனக்கு மட்டும்
அனைத்தும் தெரிகிறதே
ஏன்?" மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by nivetha Tue Nov 23, 2010 4:18 pm

மனிதா . . .
பிறந்து
இருக்கும் இடம் தெரியாமல்
அழிந்து போகும்
உனக்கு மட்டும்
அனைத்தும் தெரிகிறதே
ஏன்?
மிக அருமையான வரிகள் ......
nivetha
nivetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by உதயசுதா Tue Nov 23, 2010 4:19 pm

அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தெரியாது ?                    Uதெரியாது ?                    Dதெரியாது ?                    Aதெரியாது ?                    Yதெரியாது ?                    Aதெரியாது ?                    Sதெரியாது ?                    Uதெரியாது ?                    Dதெரியாது ?                    Hதெரியாது ?                    A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by Thanjaavooraan Tue Nov 23, 2010 6:31 pm

தெரியாது ?                    677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by வினுப்ரியா Tue Nov 23, 2010 6:40 pm

அருமையான உண்மைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

தெரியாது ?                    Empty Re: தெரியாது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum