ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

3 posters

Go down

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Empty நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

Post by Guest Mon Nov 22, 2010 11:37 am

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் 61176414

நமீதா கதாநாயகியாக நடித்து வரும் படம், `நில் கவனி என்னை காதலி. இந்த படத்தில் நமீதா நடித்த படுகவர்ச்சியான காட்சிகள் இடம்பெறுகின்றன.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை போர்பிரேம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட்டார்.

விழாவில் கவிஞர் சினேகன் பேசினார்.

அவர், ’’இந்த படத்தில் நமீதா அதிக கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். கிராமப்புறங்களில் கூட, பெண்கள் இப்போதெல்லாம் பாவாடை-தாவணி அணிவதில்லை. சினிமாவில் கதாநாயகிகள் அணிவதுபோல் நாகரீக உடைகளையே அணிகிறார்கள்.

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை. நமீதாவை ஒரே ஒரு படத்திலாவது பாவாடை-தாவணியில் பார்த்துவிட வேண்டும். நமீதா ஒரு படத்தில் பாவாடை-தாவணி அணிந்து நடித்து என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

நமீதா போன்ற பெரிய கதாநாயகிகள் பாவாடை-தாவணி அணிந்து நடித்தால், அதைப் பார்த்தாவது மற்ற பெண்களும் பாவாடை-தாவணி அணிய ஆரம்பிப்பார்கள்’’என்று பேசினார்.
avatar
Guest
Guest


Back to top Go down

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Empty Re: நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

Post by ரபீக் Mon Nov 22, 2010 12:12 pm

பாவாடை தாவணியில் பார்க்கும் உருவமா இது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Empty Re: நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

Post by Thanjaavooraan Mon Nov 22, 2010 1:28 pm

யாரது..."கட்டிப்புடி கல்யாணம்" சங்க தலைவர் சினேகனா இவ்வளவு பொருப்பா பேசுறது நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் 755837
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Empty Re: நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

Post by சிவா Mon Nov 22, 2010 2:40 pm

///எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை. நமீதாவை ஒரே ஒரு படத்திலாவது பாவாடை-தாவணியில் பார்த்துவிட வேண்டும். நமீதா ஒரு படத்தில் பாவாடை-தாவணி அணிந்து நடித்து என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.///


நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Thavani

இதைப் பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள் சினேகன்!

http://www.eegarai.net/-f67/-t40604.htm


நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும் Empty Re: நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum