ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

+15
அசுரன்
பிஜிராமன்
மகா பிரபு
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
செய்தாலி
யாதுமானவள்
சடையப்பர்
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சாந்தன்
ராஜா
nandhtiha
சிவா
ANTHAPPAARVAI
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:40 pm

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?

பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)

"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....

Last edited by ராஜா on Sat Nov 20, 2010 7:57 pm; edited 1 time in total (Reason for editing : .)

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by சிவா Sat Nov 20, 2010 7:47 pm

தெரியவில்லையே குயிலன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty "அந்தப்பார்வை" யின் பதில்

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 8:40 pm

திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?

நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!

எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"

Last edited by ANTHAPPAARVAI on Sat May 07, 2011 12:49 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by சிவா Sat Nov 20, 2010 8:47 pm

சிறப்பான விளக்கம் குயிலன்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by nandhtiha Sat Nov 20, 2010 8:54 pm

வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,

என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by சிவா Sat Nov 20, 2010 8:58 pm

nandhtiha wrote:வணக்கம்

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 9:09 pm

வாழையின் குணாதிசயத்தையும், சிறப்பையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by ராஜா Sun Nov 21, 2010 11:42 am

nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அருமையான விளக்கம் நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.] , ஒரு சந்தேகம் வீட்டின் முன்புறம் வாழைமரம் வளர்க்கலாமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by சாந்தன் Sun Nov 21, 2010 11:56 am

தகவலுக்கு மிக்க நன்றி அக்கா .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 12:36 pm

குயிலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ள ஈகரை இணையில்லாத ஒரு இணையத்தளம் என்பதை நாம்தான் அடையாளம் காட்டி வருகிறோம்.

'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.

இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.

அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.

சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Empty Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum