ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

5 posters

Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by ரிபாஸ் Sat Nov 20, 2010 10:25 am

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

வான வீதியில் நமது சூரிய குடும்பத்தை தவிர ஏராளமான சூரிய குடும்பங்கள் உள்ளன. இதுவரை நமது பால் வீதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சூரிய குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

இப்போது பால் வீதிக்கு வெளியே ஒருகோளை கண்டு பிடித்து உள்ளனர். இது பால் வீதிக்கு வெளியே உள்ள சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வீதிக்கு வெளியே கோள் கண்டுபிடிக் கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை. சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப் மூலம் இதை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த கோள் பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த கோள் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன

நன்றி

லங்கா ஸ்ரீ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty Re: வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by ராஜா Sat Nov 20, 2010 11:15 am

ரிபாஸ் wrote:வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்,
இந்த கோள் பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர்.
2 ஆயிரம் ஒளியாண்டு தூரமா , இத கண்டிபிடிச்சா என்ன பிடிக்கலைன்னா என்ன ......... வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் 56667 வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty Re: வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by ரபீக் Sat Nov 20, 2010 11:39 am

தகவலுக்கு நன்றி ,,,நமது சூரிய குடும்பம் அங்கு போகாமல் இருந்தால் அது ரொம்ப நல்லா இருக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty Re: வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by கலைவேந்தன் Sat Nov 20, 2010 1:14 pm

நல்ல விஷயம்.... நம் பிற்கால சந்ததிங்க அங்க போய் பொழைச்சுக்கும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty Re: வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by Thanjaavooraan Sat Nov 20, 2010 4:10 pm

பயனுள்ள தகவல்கள் வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம் Empty Re: வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூரிய குடும்பத்தில் மேலும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு
» சூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா கண்டுபிடிப்பு
» சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள்
» 11 புதிய சூரிய மண்டலங்கள், 26 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum