ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

+22
வினுப்ரியா
nivetha
Aathira
Thanjaavooraan
V.Annasamy
sshanthi
பாலாஜி
ராஜா
ரிபாஸ்
உதயசுதா
அப்புகுட்டி
T.N.Balasubramanian
ரபீக்
kirikasan
சாந்தன்
kalaimoon70
அன்பு தளபதி
ப்ரியா
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
26 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by சிவா Fri Nov 19, 2010 5:11 pm

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Kalai114


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தலைமை நடத்துனர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தன் கவித்திறமையாலும், நகைச்சுவைப் பேச்சாலும் தமிழ் இணைய உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுபோல் ஈகரை உறுப்பினர்களின் இதயத்திலும் நீங்கா இடம்பிடித்து விட்டீர்கள்! உங்களின் திறமையும், தலைமைத்துவமும் மேலும் சிறக்க இந்நன்நாளில் வாழ்த்துகிறேன்.

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550 திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 154550


திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 5:16 pm

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 6449c424e56aba824516114

சகலகலா கலை அண்ணாவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Friendshipcomment54திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Nov 19, 2010 5:18 pm

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்க வளமுடன் ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by கலைவேந்தன் Fri Nov 19, 2010 6:59 pm

வைன் க்ளாசுடன் . சியர்ஸ் கூடிய அருமையான நற்குடிமகனுக்கான வாழ்த்தை மிக மிக அகமகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் சிவா...ஜாலி

உங்கள் அன்பாலும் ஈகரை தரும் தெம்பாலும் 49 ஆம் அகவையில் அடிஎடுத்து வைக்கிறேன்..!

ஈகரை உள்ளங்களின் இணையற்ற பாசத்தால் இற்றுப்போன என் இதயத்தைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்..!

ஆயிரம் தம்பிகள் உடைய இந்த அண்ணன் கண்டிப்பாக இயமனின் படைக் கஞ்சான் என்று இறுமாந்து கொள்கிறேன்..!

வாழ்த்தும் உங்கள் அனைவருடைய அன்புக்கும் தலை வணங்கி என் நெகிழ்வான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by ப்ரியா Fri Nov 19, 2010 7:57 pm

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Duplicatestatel

அன்பின் அண்ணனாம் கலை வேந்தன் ...
துடிப்பும் கம்பீரமும் ..
நகைச்சுவை பேச்சும் ..
என்னை கவர்ந்தது ....

எனக்கு அவர் மாமபழம் அண்ணா ..
படிக்காத பண்ணையார் ..
சிற்றெரும்பு ...
கருப்பு இந்தியன் ..
என ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு புனை பெயர் ....

நான் மிக மிக ரசிப்பேன் அண்ணா ,,,

வாழ்த்துக்கள் ....

இன்னொன்று மறக்க முடியல ...சொல்லவா .....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by கலைவேந்தன் Fri Nov 19, 2010 8:01 pm

சொல்லாதென்னு சொன்னா சொல்லாம விட்டுவிடுவாயா வாலு..? சொல்லிடு ... கொட்டிடும்மா... கொட்டிடு...!

- கூடைக்காரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by ப்ரியா Fri Nov 19, 2010 8:06 pm

கலை wrote:சொல்லாதென்னு சொன்னா சொல்லாம விட்டுவிடுவாயா வாலு..? சொல்லிடு ... கொட்டிடும்மா... கொட்டிடு...!

- கூடைக்காரன்

என்ன இப்போ கூடைக்காரனா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இல்லை மஞ்சு அக்கா சொல்லி இருந்தா உங்களை முதன் முதல் பார்த்த போது முண்டாசு கட்டி இருந்தீங்கலாம்..எனக்கு இப்பவும் பாரதியார் நினைப்பு தான் வரும் . சொல்லியாச்சு போதுமா ..

--பாரதி ரசிகை -
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by கலைவேந்தன் Fri Nov 19, 2010 8:18 pm

முன்பிருந்த கோபம் கொஞ்சம் பாரதியைப் பிரதிபலித்தது உண்மை பிரியாம்மா..!ஒடுங்கிப்போய்விட்ட மழையில் நனைந்த கோழியாயிட்டமுல்ல இப்போ... புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 8:21 pm

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Birthdaywishes2
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by kalaimoon70 Fri Nov 19, 2010 8:30 pm

குடந்தையின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Empty Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» திரு வை.பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இசையருவி திரு அண்ணாசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» அன்பு சகோதரர் திரு ஜவஹர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum