ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெலிந்த தேகம் - பருமனாக உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி?

3 posters

Go down

மெலிந்த தேகம் - பருமனாக  உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி? Empty மெலிந்த தேகம் - பருமனாக உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி?

Post by தாமு Fri Nov 19, 2010 2:56 pm

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. மசால் வடை சுட்டாலோ, மீன் குழம்பு வைத்தாலோ எங்கிருந்தாலும் அவர்கள் உடனே ஓடிவந்துவிடுவது இதனால்தான். உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து லண்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு தலைவர் லொரான்ஸோ ஸ்டாஃபோர்ட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரியவந்த தகவல்கள்: மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே வாசனையை நுகர்வதற்கு நம்மை தூண்டுகிறது.

இவ்வாறு தூண்டப்படும் நேரத்தில் மோப்ப சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். வாசனை கமகமக்கும் இடத்துக்கு சென்றதும் ‘அதை எடுத்து சாப்பிடு’ என்று மூளையின் இன்னொரு பகுதி நம்மை தூண்டும். இதனால்தான் அதை சாப்பிடுகிறோம். மூளை இப்படி அடிக்கடி தூண்டினால் நிறைய சாப்பிட்டு உடல் பருமனாகிறோம்.

மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி குறைவு. பருமனாக உள்ளவர்களுக்கு வாசனையை வைத்தே உணவின் ருசியை நிர்ணயிக்கும் மோப்ப சக்தி அதிகம். இதனால்தான் ருசியான உணவுகளை எளிதில் அடையாளம் காண்கின்றனர். பருமன் அதிகமாகிறதே என்ற எச்சரிக்கை உணர்வு இல்லாமல் பிடித்த உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுகின்றனர். அதிகளவு குண்டாகி அவஸ்தைப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.


--vayal நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மெலிந்த தேகம் - பருமனாக  உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி? Empty Re: மெலிந்த தேகம் - பருமனாக உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி?

Post by balakarthik Fri Nov 19, 2010 2:59 pm

எல்லாம் நன்மைக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மெலிந்த தேகம் - பருமனாக  உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மெலிந்த தேகம் - பருமனாக  உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி? Empty Re: மெலிந்த தேகம் - பருமனாக உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி?

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 3:00 pm

நல்ல ஆய்வு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மெலிந்த தேகம் - பருமனாக  உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி? Empty Re: மெலிந்த தேகம் - பருமனாக உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum