ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைக்கும் டயட்

Go down

உடல் எடையை குறைக்கும் டயட் Empty உடல் எடையை குறைக்கும் டயட்

Post by சிவா Sat Aug 15, 2009 1:08 pm

‘‘உயிர் வாழ உணவு அவசியம். மறுக்கலை. ஆனா, நாம சாப்பிடற எல்லா உணவுமே ஆரோக்கிய-மானதா?’’ என்று கேட்கும் அன்சாரி, வெளிநாடுகளில் தொழில் நடத்தி வருபவர். இப்போது சென்னையில் ஆரோக்கிய உணவுகளுக்-காகவே ‘டயட் இந்தியா’ என்ற மையத்தை தொடங்கியிருக்-கிறார்.

உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம், ரத்தத்தில் சர்க்கரை உள்ளவர்-கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என ஆலோசனை-களை மட்டும் வழங்காமல், அவர்களுக்கான டயட் உணவுகளையும் வீடு தேடி வருடத்தின் அனைத்து நாட்களிலும் வந்து தருவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை இருந்து வந்த ‘டயட் சென்டர்களை’ சென்னைக்கு முதன் முதலில் அறிமுகப்-படுத்தியிருக்கிறார்.

‘‘சொந்த ஊர் சென்னை-தான். ஆனா, துபாய்ல பிசினஸ் செய்துட்டு இருக்கேன். ஒரு காலத்துல நான் ரொம்ப குண்டா இருப்பேன். அது நல்லதில்லனு எடைய குறைக்க முயற்சி செஞ்சேன். வெளிநாடுகள்ல உடல் எடைய குறைக்க ஜிம்முக்கு போகறது, வாக்கிங் போகறதெல்லாம் கிடையாது. அங்க ஜிம் உண்டு. ஆனா, கூடவே அவங்க கொடுக்கிற, பரிந்துரை பண்ற உணவுகளைத்தான் மூணு வேளையும் சாப்பிடணும்.

அப்படித்தான் 26 கிலோ எடைய குறைச்-சேன். ஆனா, சென்னை வந்ததும் திரும்பவும் எடை கூடிச்சு. காரணம், இங்க இருக்கிற உணவுப் பழக்கம். அப்பத்தான் நம்மூர்லயும் வெளிநாடுகள் மாதிரி டயட் சென்டரை ஆரம்பிச்சா என்னன்னு தோணிச்சு. எனக்கு இந்த தொழில் புதுசு. ஏன்னா, எல்லாமே மருத்துவம் தொடர்-பான விஷயங்கள். கொஞ்சம் மாறினா-லும் சிக்கலா-கிடும்.

அதனால எங்க நான் சிகிச்சை எடுத்து-கிட்டனோ அங்கயே, அவங்க கூடவே இருந்தேன். உணவு தயாரிக்கிற முறை, மையத்தை நடத்தற முறை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு அப்புறமா-தான் சென்னைல இந்த மையத்தை ஆரம்பிச்-சேன். உடல் எடை கூடு துன்னா, அதுக்கு காரணம், கலோரி களோட அளவுதான். தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பா மாறிடும்.

இந்தக் கொழுப்பை கரைக்க உடற்-பயிற்சிகளை செய்யணும். அதே-நேரத்துல தேவையான கலோரிகள் அடங்கின உணவுகளை மட்டுமே சாப்பிடணும். சாதாரணமா, நம்ம உடம்புக்கு எவ்வளவு கலோரி வேணும், எந்த உணவுல எவ்வளவு கலோரிகள் இருக்குனு பலபேருக்கு தெரியறதில்லை. அதனால ஒண்ணு அதிகமா சாப்பிடுவாங்க. இல்லைனா, குறைவாவோ பட்டினியோ கிடப்பாங்க.


சிலபேரு வெறும் காய்கறி-களையும், பழங்-களையும் சாப்பிட்டா போதும்னு நினைக்கி-றாங்க. ஆனா, இது எதுவுமே நல்லதில்ல. உடலுக்குத் தேவை-யான அனைத்து சத்துக்களும் சமச்சீரா எடுத்துக்கிட்டா-தான் உடல் எடை கூடாம பாதுகாக்க முடியும். எங்க வாடிக்கையாளர்-கள்கிட்ட நாங்க கவனம் செலுத்தறது இந்த விஷயத்தை-தான். அவங்கவங்க உடலுக்கு ஏற்ற உணவுகளையே பரிந்துரை செய்வோம்.

ஒரு நாளைக்கு மூணுவேளையும் என்ன சாப்பிடணும்கற அடிப்படைல, ஒரு வாரத்துக்-கான உணவுப்-பட்டியலை கொடுப்போம். இதுல சைவம், அசைவம், இரண்டுமே உண்டு. என்ன தேவையோ அதை அவங்க மார்க் பண்ணி கொடுத்தா, அவங்க வீடு தேடி உணவுகள் வரும். இதுல காலை சிற்றுண்டி, பகல் ஸ்நாக்ஸ், மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு எல்லாமே அடங்கும். சிலபேரு மதிய உணவையும், இரவு உணவையும் மட்டுமே கேட்பாங்க.

அப்படி கேட்பவர்களுக்கும் நாங்க சப்ளை செய்யறோம். எங்க மையத்துல ஜிம் இருக்கறது-னால, இங்க வந்தும் உடற் பயிற்சி செய்-யலாம்’’ என்று சொல்லும் அன்-சாரி, கூடிய விரைவில் சென்னை முழு தும் இதன் கிளை களை தொடங்கப் போகிறாராம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum