ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
முதல் காதல்  Poll_c10முதல் காதல்  Poll_m10முதல் காதல்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல்

4 posters

Go down

முதல் காதல்  Empty முதல் காதல்

Post by ANTHAPPAARVAI Fri Nov 19, 2010 11:38 am

இயக்குனர் எஸ்.என்.குயிலன்

காதல்!

அதுவும் முதல் காதல்!

அந்தக் காதலை வெளிப்படுத்தும் போது
நமது தவிப்பு இருக்கின்றதே ...
அப்பப்பா !

காதலை சொல்ல வேண்டும் என்று
உள்ளம் நினைத்தாலும்
உதடுகள் சொல்ல மறுக்கும்...

வியர்வை முத்துக்களால்
முகம் நனைந்திருந்தாலும்
நாக்கு வரண்டு போய்விடும்...

காதல் வளர்த்த கண்கள்
அப்போது தன் பார்வையைத்
தடை செய்து கொள்ளும்...

சொல்லிவிட வேண்டும்
என்ற உந்துதலில்
வார்த்தைகள் தோன்றினாலும்
அவை தொண்டைக்குள்ளே சிக்கிக்கொண்டு
"தகிட ததுமி" ஆடும்...

இதயம் இயல்புக்கு மீறி துடித்து
ஓவர் டைம் வாங்கும்...

இத்தனை இன்னல்களையும் தாண்டி
சொல்ல முற்படும் போது
சொல்ல வந்த வார்த்தையே நமக்கு
மறந்து போய்விடும்....!

சொல்லவும் முடியாமல்,
சொல்லாமல் இருக்கவும் முடியாமல்
மனசு கிடந்தது தவிக்குமே
அந்த்தத் தவிப்பை
வார்த்தைகளால் சொல்ல முடியாது

அந்த வேதனைக்காக
நாம் வாழும்
நாட்களை எல்லாம் அற்பணிக்கலாம்.

துடித்துக் கொண்டிருக்கும்
இதயத்தையே துடிக்க வைக்கும் சக்தி
காதலுக்கு மட்டுமே உண்டு!!



காதலை சொல்லிப்பாருங்கள்


அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் பாடகன்


Last edited by THAGAATHAVAN on Fri Nov 19, 2010 1:01 pm; edited 1 time in total


முதல் காதல்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முதல் காதல்  Empty Re: முதல் காதல்

Post by ayyaasamy Fri Nov 19, 2010 12:57 pm

எனக்கு உடனே அந்நியன் படத்திலிருந்து ஒரு பாடலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
"அந்தக் கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்? பெண் கண்களைப் பார்த்துக் காதலைச் சொல்லும் தைரியம் உள்ளவன் அவன்... அவன்......"
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

முதல் காதல்  Empty Re: முதல் காதல்

Post by அப்புகுட்டி Fri Nov 19, 2010 1:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


முதல் காதல்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முதல் காதல்  Empty Re: முதல் காதல்

Post by sullan Fri Nov 19, 2010 3:25 pm

அனுபவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முதல் காதல்  Signaturej
sullan
sullan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

முதல் காதல்  Empty Re: முதல் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum