ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

4 posters

Go down

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Empty அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

Post by சிவா Wed Nov 17, 2010 10:36 pm

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Foulness-bomb-1


கலாபாகோஸ் தீவுகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? `மனிதன் குரங்கில் இருந்து வந்தவன்' என்று விஞ்ஞானி டார்வின் அறிவிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களை இந்தத் தீவில்தான் கண்டுபிடித்தார். ஆமாம் இந்த அதிசயத் தீவில் தற்போது மேலும் ஒரு அபூர்வ, அதிர்ச்சிப் புதையல் கிடைத்துள்ளது.

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுக் கூட்டம்தான் இது. இதில் பார்தலோம் தீவு என்றொரு குட்டித் தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்கு சில சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மீனவர் சென்றார்.

அவர்கள் தீவில் காலடி வைத்ததும் ஏதோ பெரிய மீன்கள் கரை ஒதுங்கிக் கிடந்ததுபோல் தெரிந்தது. சுற்றுலாப் பயணிகளும், அவரும் ஆர்வத்தோடு ஓடிச் சென்று அவற்றை சூழ்ந்து கொண்டனர். அப்போதுதான் அது வெடி குண்டுகள் என்று தெரியவந்தது.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சோதனை நடத்தப்பட்டதில் ஒரு டஜன் (12) குண்டுகள் புதையல் போல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத தீவில் ராட்சத குண்டுகளை பதுக்கியது யார் என்று விசாரித்தபோது அவை இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் என்று தெரியவந்தது.

70 ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்தாலும், அவை சக்தியை இழக்காமல் இருந்ததுதான் இதில் கவனிக்கத்தக்கது.


அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Empty Re: அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

Post by நவீன் Wed Nov 24, 2010 2:48 pm

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... 678642 அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Empty Re: அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

Post by Thanjaavooraan Wed Nov 24, 2010 3:49 pm

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... 300136
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Empty Re: அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

Post by உதயசுதா Wed Nov 24, 2010 4:03 pm

என்னது உலகபோரின்போது போட்ட குண்டுகளா
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:


அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Uஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Dஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Aஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Yஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Aஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Sஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Uஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Dஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Hஅதிசயத் தீவில் அபூர்வ புதையல்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிசயத் தீவில் அபூர்வ புதையல்... Empty Re: அதிசயத் தீவில் அபூர்வ புதையல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum