Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான். பார்வையாளர்களை சங்கடப்படுத்தாத அளவுக்கு அதை என்னால் செய்ய முடியும், என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
கமலுக்கு இப்போது வயது 56. இதனை சுட்டிக் காட்டி, இந்த வயதில் ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கமல், "வயசு ஒரு விஷயமில்லை. என்னால் அந்த வேடத்தை சிறப்பாக செய்ய முடியுமா... மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்ய முடியுமா என்பதுதான் முக்கியம். இந்த வயசுல நான் காலேஜுக்குப் போற மாதிரி காட்டறதுதான் சங்கடமா இருக்கும். ஆனால் கல்லூரி பருவம் முடிந்த இளைஞனாக நடிப்பதில் கஷ்டமில்லை..." என்றார்.
வணிகமயம் என்ற பெயரில் சினிமாவை கெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "அப்படி ஒரேயடியா சொல்லிட்டா எப்படி... பத்மா சுப்பிரமணியம் வந்த பிறகுதான் பரதநாட்டியம் உலகெல்லாம் போச்சு. அதுக்காக பரதநாட்டியத்தை வணிகமயமாக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாதே...
எல்லா கலைகளிலும் புதுமை இருந்துகிட்டே இருக்கணும். இல்லன்னா அந்த கலை தேங்கி நின்னுடும். அதை யார் வேணும்னாலும் செய்யலாம். சின்ன நடிகர், பெரிய நடிகர் யார் வேணும்னாலும்... அவரவருக்கு தோன்றும் புதுமைகளை, நல்ல விஷயங்களை செய்துகிட்டே இருங்க. மக்கள் வேணுங்கறதை எடுத்துப்பாங்க. அதைவிட்டுட்டு சும்மா விமர்சனம் என்ற
பெயரில் குத்திக்கிட்டு இருக்க வேணாம்...", என்றார் கலைஞானி!
--தட்ஸ்தமழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
maniajith007 wrote:திரிசாவை பத்தி ஒன்னும் நியூஸ் இல்லைங்களா
அவங்க அம்மாவை பத்தி நியுஸ் இருக்கு.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
வை.பாலாஜி wrote:maniajith007 wrote:திரிசாவை பத்தி ஒன்னும் நியூஸ் இல்லைங்களா
அவங்க அம்மாவை பத்தி நியுஸ் இருக்கு.....
கமல் அம்மாவை பற்றியா
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
கமல்தான் என்றுமே காதல் இளவரசன்! ![நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
சிவா wrote:கமல்தான் என்றுமே காதல் இளவரசன்!
அது திரையில் நிஜத்தில்
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
maniajith007 wrote:சிவா wrote:கமல்தான் என்றுமே காதல் இளவரசன்!
அது திரையில் நிஜத்தில்
நிஜத்தில் நீங்கள்தான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
வை.பாலாஜி wrote:maniajith007 wrote:திரிசாவை பத்தி ஒன்னும் நியூஸ் இல்லைங்களா
அவங்க அம்மாவை பத்தி நியுஸ் இருக்கு.....
ஆமா பாலாஜி! நானும் படித்தேன்! உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ ரகசியத் தொடர்பாமே? உண்மையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அண்ணேசிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:கமல்தான் என்றுமே காதல் இளவரசன்!
அது திரையில் நிஜத்தில்
நிஜத்தில் நீங்கள்தான்!
Re: நான் இன்னும் ரொமான்டிக் ஹீரோதான்! - கமல்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!
» எதற்கோவென இன்னும் நான் வாழ.......
» நான் எப்போதுமே கமல் ரசிகை- திரிஷா
» நான் ரசித்த கமல்
» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
» எதற்கோவென இன்னும் நான் வாழ.......
» நான் எப்போதுமே கமல் ரசிகை- திரிஷா
» நான் ரசித்த கமல்
» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|