ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
ayyasamy ram
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
mohamed nizamudeen
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
VENKUSADAS
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 

Top posting users this month
heezulia
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
ayyasamy ram
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
mohamed nizamudeen
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 
VENKUSADAS
மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_m10மயக்கும் ரோஜா பூக்கள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கும் ரோஜா பூக்கள்

5 posters

Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty மயக்கும் ரோஜா பூக்கள்

Post by V.Annasamy Wed Nov 17, 2010 10:57 am

மலரைச் சுற்றி
துளைக்கும் முள்ளெதற்கு?
மலரா மொட்டின்
நலம் காப்பதற்கு. !

மலர்ந்த பூவில்
இலங்கும் இதழெதற்கு?
புலன்கள் நாடும்
புன்னகை புரிவதற்கு.

உலராப் பனியின்
உலா எதற்கு?
மலைக்கும் மென்மையொடு
மயக்கி அழைப்பதற்கு.

அலர்ந்த அன்றே
அழகாய்ச் சூடுங்கள்.

துலங்கட்டும் மகிழ்வில்
நில மங்கையுமே.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by srinihasan Wed Nov 17, 2010 11:10 am

மயக்கும் ரோஜாவில் மயங்கி போகிறேன்..... அருமை...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by Aathira Wed Nov 17, 2010 11:36 am

//உலராப் பனியின்
உலா எதற்கு?
மலைக்கும் மென்மையொடு
மயக்கி அழைப்பதற்கு.//
மயக்கும் ரோஜா பூக்கள்  0804242301331042106008
ரோஜாவின் அழகுக்கு அழகு பனித்துளி மட்டுமல்ல.. தங்களின் கவிதையும். மயக்கும் ரோஜா பூக்கள்  154550


மயக்கும் ரோஜா பூக்கள்  Aமயக்கும் ரோஜா பூக்கள்  Aமயக்கும் ரோஜா பூக்கள்  Tமயக்கும் ரோஜா பூக்கள்  Hமயக்கும் ரோஜா பூக்கள்  Iமயக்கும் ரோஜா பூக்கள்  Rமயக்கும் ரோஜா பூக்கள்  Aமயக்கும் ரோஜா பூக்கள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by V.Annasamy Wed Nov 17, 2010 1:06 pm

srinihasan wrote:மயக்கும் ரோஜாவில் மயங்கி போகிறேன்..... அருமை...


மயங்கிய விதத்தை தயங்காது உரைத்து பாராட்டிய நண்பருக்கு நன்றிகள்.

பாடகன் பாடகன் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by V.Annasamy Wed Nov 17, 2010 1:08 pm

Aathira wrote://உலராப் பனியின்
உலா எதற்கு?
மலைக்கும் மென்மையொடு
மயக்கி அழைப்பதற்கு.//
மயக்கும் ரோஜா பூக்கள்  0804242301331042106008
ரோஜாவின் அழகுக்கு அழகு பனித்துளி மட்டுமல்ல.. தங்களின் கவிதையும். மயக்கும் ரோஜா பூக்கள்  154550

பனி திகழும் பூவிற்கும், இனிய பாராட்டுக்கும் நன்றிகள்.

பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by Ganesh1 Tue Dec 21, 2010 10:59 am

மயக்கும் ரோஜா பூக்கள்  677196 மயக்கும் ரோஜா பூக்கள்  677196 மயக்கும் ரோஜா பூக்கள்  677196 மயக்கும் ரோஜா பூக்கள்  677196
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by Ganesh1 Tue Dec 21, 2010 12:19 pm

ஆதிராவின் பூ மணம் மேலும் சேர்க்கிறது.
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by அப்புகுட்டி Tue Dec 21, 2010 12:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மயக்கும் ரோஜா பூக்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மயக்கும் ரோஜா பூக்கள்  Empty Re: மயக்கும் ரோஜா பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum