ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துடிக்கிறது

+7
Dwaraknath
சிவா
T.N.Balasubramanian
மு.வித்யாசன்
Aathira
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

       துடிக்கிறது  Empty துடிக்கிறது

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 9:15 pm

       துடிக்கிறது  47995570438e3edf5b2

உலர்ந்த மலர் மீண்டும்
மலரத் துடிக்கிறது..
மண்கலந்த மழைத்துளி
விண் செல்லத்துடிக்கிறது..
பகலவன் இரவினில்
நகர்வலம் வர துடிக்கிறான்..
தேகம் விட்டு சென்ற உயிர்
தேகம் கூடத்துடிக்கிறது.

அன்பே...

ஒருமுறை என் வாசல் வருவாயா..?
கண்கள் விட்டு போன பார்வை
உனை காண துடிக்கிறது..
விலகிச் சென்ற இறந்த காலம்.மீண்டும்
பிறந்து கொள்ள துடிக்கிறது.
என் வசந்தமே..! வருவாயா..?


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 16, 2010 9:36 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       துடிக்கிறது  Friendshipcomment54       துடிக்கிறது  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by புவனா Tue Nov 16, 2010 9:20 pm

"அன்பே...
ஒருமுறை என் வாசல் வருவாயா..?
கண்கள் விட்டு போன பார்வை
உனை காண துடிக்கிறது..
விலகிச் சென்ற இறந்த காலம்.மீண்டும்
பிறந்து கொள்ள துடிக்கிறது.
என் வசந்தமே..! வருவாயா..?"


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by Aathira Tue Nov 16, 2010 9:22 pm

//உலர்ந்த மலர் மீண்டும்
மலரத் துடிக்கிறது..
மண்கலந்த மழைத்துளி
விண் செல்லத்துடிக்கிறது..
பகலவன் இரவினில்
நகர்வலம் வர துடிக்கிறது..
தேகம் விட்டு சென்ற உயிர்
தேகம் கூடத்துடிக்கிறது.//

துடிப்புகள் அருமை..
       துடிக்கிறது  678642


       துடிக்கிறது  A       துடிக்கிறது  A       துடிக்கிறது  T       துடிக்கிறது  H       துடிக்கிறது  I       துடிக்கிறது  R       துடிக்கிறது  A       துடிக்கிறது  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:29 pm

நல்ல கற்பனை வார்த்தைகளின் தேடலில் இன்னும் ஆழம் இருந்தால். வாசிப்புக்கு இதம் கூடும். தொடருங்கள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:31 pm

நண்பா உங்களது படங்கள் அத்தனையும் அருமை. கண்களை மயக்குகிறது.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by T.N.Balasubramanian Tue Nov 16, 2010 9:39 pm

உலர்ந்த மலர் மீண்டும்
மலரத் துடிக்கிறது..
மண்கலந்த மழைத்துளி
விண் செல்லத்துடிக்கிறது..
பகலவன் இரவினில்
நகர்வலம் வர துடிக்கிறது..
தேகம் விட்டு சென்ற உயிர்
தேகம் கூடத்துடிக்கிறது.

கற்பனை என்றுமே பனை உயரம் உமக்கு.
கையாளும் விதமும் கை வந்த கலை.
வாழ்த்துக்கள்,தேனீ !
ரமணீயன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 9:57 pm

T.N.Balasubramanian wrote:உலர்ந்த மலர் மீண்டும்
மலரத் துடிக்கிறது..
மண்கலந்த மழைத்துளி
விண் செல்லத்துடிக்கிறது..
பகலவன் இரவினில்
நகர்வலம் வர துடிக்கிறது..
தேகம் விட்டு சென்ற உயிர்
தேகம் கூடத்துடிக்கிறது.

கற்பனை என்றுமே பனை உயரம் உமக்கு.
கையாளும் விதமும் கை வந்த கலை.
வாழ்த்துக்கள்,தேனீ !
ரமணீயன்.


உங்களின் வாழ்த்துக்கள் எனை மேலும் மிளிரச்செய்யும்..அய்யா..        துடிக்கிறது  678642        துடிக்கிறது  678642        துடிக்கிறது  678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       துடிக்கிறது  Friendshipcomment54       துடிக்கிறது  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by சிவா Tue Nov 16, 2010 9:57 pm

       துடிக்கிறது  677196        துடிக்கிறது  677196


       துடிக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 10:02 pm

புவனா wrote:"அன்பே...
ஒருமுறை என் வாசல் வருவாயா..?
கண்கள் விட்டு போன பார்வை
உனை காண துடிக்கிறது..
விலகிச் சென்ற இறந்த காலம்.மீண்டும்
பிறந்து கொள்ள துடிக்கிறது.
என் வசந்தமே..! வருவாயா..?"


       துடிக்கிறது  677196        துடிக்கிறது  677196        துடிக்கிறது  677196        துடிக்கிறது  677196        துடிக்கிறது  677196


என்ன புவி..பேச்சையே காணோம்..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       துடிக்கிறது  Friendshipcomment54       துடிக்கிறது  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 10:04 pm

மு.வித்யாசன் wrote:நல்ல கற்பனை வார்த்தைகளின் தேடலில் இன்னும் ஆழம் இருந்தால். வாசிப்புக்கு இதம் கூடும். தொடருங்கள்.

நன்றி..நண்பா..        துடிக்கிறது  154550        துடிக்கிறது  154550        துடிக்கிறது  154550 நேரம் ஆகிவிட்டது...        துடிக்கிறது  678642        துடிக்கிறது  678642        துடிக்கிறது  678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

       துடிக்கிறது  Friendshipcomment54       துடிக்கிறது  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       துடிக்கிறது  Empty Re: துடிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum