ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

+3
மு.வித்யாசன்
சிவா
kalaimoon70
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by kalaimoon70 Mon Nov 15, 2010 4:46 pm

தியாகத் திருநாள்.
கடமைகள் அறிய,
தீமைகள் நீங்க,
இறைவன் மனிதனின்
மனதை அறிய,
வைத்த தேர்வு!

கண்ட கனவை,
நினைவாக்க துணிந்தது
உள்ளம்!
இறைவன் சொன்னால்,
இனிதே செய்வேன் என்ற தியாகம்.

தடைப்போட வந்த சைத்தானையும்,
கல் எறிந்து,விரட்டிய தைரியம்.
எடுத்த கத்திக் கூட ,அறுக்க மறுக்க,
கோவத்தில் ஏறிய, கல்லும் உடைந்தது,
கத்தின் கூறுமை புரிந்தது..

இடை, இடையே தடைகள் வந்தாலும்,
எண்ணத்தை மாற்ற சைத்தான் ,முயற்சித்தாலும்,
முடியாமல் போனது,
நபி இப்ராஹீம் உள்ளம் துணிந்தே நின்றது.

உள்ளத்தின் நேர்மை,
அறிந்த இறைவன்
நபி இப்ராஹிமை,பாராட்டினான்!
அவர்கள் நினைவை புகழ,
ஹஜ்ஜை கடமையாக்கினான்.

உலகத்தில் உள்ள முமின்கள்
முகம் பார்க்க வைத்தான்.
அரபவாவில்,கேட்க்கும் துவாக்களை,
ஏற்பதாக சொன்னான்,
வானவர்களை அழைத்து,
அரபவா மைதானத்தை காட்டி
பெருமை படுகிறான்!

உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு,
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்.
ஒன்றாய் இணைந்து வாழ்வோம் ,
வாழ்த்துக்கள் சொல்லி
சகோதரனை அணைப்போம்


உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by சிவா Mon Nov 15, 2010 8:12 pm

//உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு,
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்.
ஒன்றாய் இணைந்து வாழ்வோம் ,
வாழ்த்துக்கள் சொல்லி
சகோதரனை அணைப்போம்///

தியாகத் திருநாள் வாழ்த்துகள் மாஸ்டர்!


 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 11:57 am

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Bakrid-Greetings

பாடகன்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by kalaimoon70 Tue Nov 16, 2010 7:20 pm

சிவா wrote://உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு,
மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்.
ஒன்றாய் இணைந்து வாழ்வோம் ,
வாழ்த்துக்கள் சொல்லி
சகோதரனை அணைப்போம்///

தியாகத் திருநாள் வாழ்த்துகள் மாஸ்டர்!

நன்றி தலை !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by kalaimoon70 Tue Nov 16, 2010 7:22 pm

உதுமான் மைதீன்.மு.வித்யாசன்,நன்றி தோழர்களே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by ரபீக் Tue Nov 16, 2010 7:28 pm

தியாகதிருநாளுக்கு அருமையான கவி புனைந்த மாஸ்டருக்கு என்னுடைய நன்றி மற்றும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by Aathira Tue Nov 16, 2010 8:09 pm

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . 114191,xcitefun-eid-7

உலகெங்கும் வாழும்
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்
தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள்..


 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . A உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . A உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . T உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . H உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . I உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . R உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . A உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் . Empty Re: உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum