ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

4 posters

Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by சிவா Mon Nov 15, 2010 1:27 pm

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Cf9abae5-5f85-4ce4-875c-82e176ef7c49_S_secvpf



வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள அமோசான் காட்டுப்பகுதியில் இப்போதும் ஏராளமான காட்டுவாசி மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு நாகரீகமான மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. பெரும்பாலான காட்டுவாசிகள் நிர்வாண மனிதர்களாகவே வாழ்கின்றனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிப்பதால் அவர்கள் வசிப்பிடங்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்த நிலையில் பெரு நாட்டில் உள்ள ககுபாகோரி காட்டுப் பகுதியில் காட்டு வாசி மக்கள் புதிய குடியிருப்பு பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு ஆய்வு அமைப்பின் இன்டீபா இந்த காட்டுவாசி குடியிருப்பை கண்டு பிடித்து உள்ளது.

இந்த அமைப்பினர் காட்டு வாசி மக்களை சந்தித்தும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசும்மொழி இவர்களுக்கு புரியவில்லை. சைகை மொழியில் மட்டும் பேசியுள்ளனர்.

இந்த காட்டுவாசி மக்கள் இடுப்பை சுற்றி மட்டும் ஆடைகளை அணிந்து இருந்தனர். பனை ஓலை மற்றும் கரும்பு இலைகளை கொண்டு குடிசை வீடுகளை அமைத்து இருந்தனர். அங்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. 70-ல் இருந்து 50 பேர் வரை வசிக்கலாம் என கருதப்படுகிறது.

ஏரி மீன்கள் மற்றும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை முக்கிய உணவாக கொண்டு உள்ளனர்.

மாலைமலர்!


பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon Nov 15, 2010 2:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:50 pm

அவங்களாவது நிம்மதியா வாழ விடுங்கப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by சிவா Mon Nov 15, 2010 3:02 pm

இங்கு குடியேற அனுமதி கிடைக்குமா?


பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon Nov 15, 2010 3:05 pm

சிவா wrote:இங்கு குடியேற அனுமதி கிடைக்குமா?
ஹலோ வரிசையில வாங்க சார் , நாங்க நிக்கிறோம்ல கண்ணு தெரியலயா ??!! பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:06 pm

ராஜா wrote:
சிவா wrote:இங்கு குடியேற அனுமதி கிடைக்குமா?
ஹலோ வரிசையில வாங்க சார் , நாங்க நிக்கிறோம்ல கண்ணு தெரியலயா ??!! பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 246975

அப்போ இனி இலை தழைதான் உங்க உடையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon Nov 15, 2010 3:08 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
சிவா wrote:இங்கு குடியேற அனுமதி கிடைக்குமா?
ஹலோ வரிசையில வாங்க சார் , நாங்க நிக்கிறோம்ல கண்ணு தெரியலயா ??!! பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 246975
அப்போ இனி இலை தழைதான் உங்க உடையா
இப்படி சொன்னா மட்டும் ஒன்ன மொதல்ல அனுப்பிடுவோமா ,

தம்பி இன்னும் டீ வரல பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 838572
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by சிவா Mon Nov 15, 2010 3:09 pm

எனக்கு முன்னால் ஒரு கூட்டமே நிக்குதா? நாந்தான் கொஞ்சம் லேட்டு போலிருக்கு!


பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:09 pm

ராஜா wrote:இப்படி சொன்னா மட்டும் ஒன்ன மொதல்ல அனுப்பிடுவோமா ,

தம்பி இன்னும் டீ வரல பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 838572
தெரிஞ்சு போச்சா வட போச்சே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 3:49 pm

ஸ்...ஸ்...கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா... பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு 56667
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு Empty Re: பெருநாட்டில் காட்டுவாசி மனிதர்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
» மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
» காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum