ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

+3
உதயசுதா
ராஜா
சிவா
7 posters

Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by சிவா Mon Nov 15, 2010 1:18 pm

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்ததாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளைப் பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பகுதியில் பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி ராசா தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழகத்திற்கும் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து தலித் இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.

அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று, ஜனநாயகக் கூடங்களில் சந்தைக்கடை இரைச்சல் மேலிடவும், நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப்பெற்று வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையைக் கையாண்டு அளித்து வந்ததோ, அதே முறையைத்தான் தம்பி ராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் ராஜினாமா செய்தே தீர வேண்டுமென்று பிடிவாதம் செய்து நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.

எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்கப் பலர் தேவையில்லை; சிலரே போதும்; அந்தச் சிலரால் இன்று இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், பாராளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஜனநாயக நெறியிலேதான் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலே இருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அதனை நிலைநாட்டிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற தம்பி ஆ.ராசா அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by ராஜா Mon Nov 15, 2010 1:38 pm

நீ என்ன விளக்கம் கொடுக்குறது ?! அதான் தலைமை கணக்காளர் நல்ல விளக்கம் கொடுத்துட்டாரே .............. ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by உதயசுதா Mon Nov 15, 2010 1:42 pm

அடடா என்ன அருமையான விளக்கம் தலைவரே.
நீங்க சொன்னத அப்படியே நம்பிட்டோம்.வேற வழி இல்லை நீங்க சொன்னத நம்பித்தான் ஆகணும்.


ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Uஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Dஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Aஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Yஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Aஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Sஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Uஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Dஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Hஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by பிரசன்னா Mon Nov 15, 2010 1:48 pm

இந்திய அரசியல் வரலாற்றில் ராஜாவின் தொலைதொடர்பு ஊழல் மிகவும் மோசமானது.

1,76 லட்சம் கோடி நஷ்டம்.
60,000௦௦௦ கோடி ஊழல்.

நாடு எங்கே செல்கிறது.

கலைகரின் குடும்பத்திற்கு மட்டும் தோராயமாக 30,௦௦௦000 கோடி. தமிழகம் தாங்காது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 1:58 pm

ராஜா wrote:நீ என்ன விளக்கம் கொடுக்குறது ?! அதான் தலைமை கணக்காளர் நல்ல விளக்கம் கொடுத்துட்டாரே .............. ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! 56667

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:33 pm

நல்லா விளக்குறார் கலைஞர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by ரபீக் Mon Nov 15, 2010 2:45 pm

யோவ் பெருசு ,உனக்கு கிடக்கிற கொஞ்ச மரியாதையும் இவன மாதிரி ஜென்மத்துக்கு சிபாரிசு பண்ணி கெடுத்துடாதீங்க ,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by ராஜா Mon Nov 15, 2010 2:46 pm

ரபீக் wrote:யோவ் பெருசு ,உனக்கு கிடக்கிற கொஞ்ச மரியாதையும் இவன மாதிரி ஜென்மத்துக்கு சிபாரிசு பண்ணி கெடுத்துடாதீங்க ,,
ஐயோ ஐயோ ரபீக் , இந்த கூட்டத்தோட தலைவனே அந்த ஆள் தான் , ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்! Empty Re: ஆ.ராசா ராஜினாமா ஏன்? கலைஞர் விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum