ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

4 posters

Go down

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

Post by kalaimoon70 Mon Nov 15, 2010 2:18 am

புதுடெல்லி : ஸ்பெக்டரம் பிரச்னை தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா நேற்றிரவு ராஜினாமா செய்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஜி-2 ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்னையால் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் இன்று முதல் தீவிர மாக கிளப்பி, அவை அலுவல்களை முடக்க அவை திட்டமிட்டு உள்ளன.

இந்த பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆ.ராசா சந்தித்துப் பேசினார். பின்னர், நேற்றிரவு டெல்லிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி, ஆ.ராசா ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1999ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை எந்த முறையைப் பின்பற்றி ஜி&2 ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டை செய்து வந்ததோ, அதே முறையைப் பின்பற்றிய ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றன. நாடாளுமன்ற ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகளில் விவாதித்து முடிவு எடுக்கவும் வழி வகுக்கும் வகையில், ஆ.ராசாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து இன்றிரவே விலகிக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. முடிவு எடுத்து. அவருக்கு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் விரிவான அறிக்கை தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தப் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா, ‘‘அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை தடுக்கவும், நாடாளுமன்றம் அமைதியாக நடக்கவும் எனது கட்சித் தலைவர் கூறிய ஆலோசனையின்படி பதவியை ராஜினாமா செய்தேன். இப்படி செய்ததால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அர்த்தமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து நிரபராதி என்பதை நிரூபிப்பேன்’’ என்றார்.

இந்நிலையில், குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கட்சியின் மூத்த தலைவர்களுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

நன்றி தினகரன் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty Re: மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

Post by Aathira Mon Nov 15, 2010 2:42 am

//தி.மு.க. தலைமையின் உத்தரவுப்படி, ஆ.ராசா ராஜினாமா செய்தார்.//
கண் துடைப்பு.. எவ்வள்வு மாதம்.. மீண்டும் வர.. மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! 502589


மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Aமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Aமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Tமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Hமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Iமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Rமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Aமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty Re: மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

Post by ரபீக் Mon Nov 15, 2010 11:23 am

இவங்க சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டிருந்த அப்பவே பதவியை ராஜினாமா செய்திருக்கணும் ,,,இப்போ செய்தாலும் வெட்ககேடு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty Re: மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

Post by சிவா Mon Nov 15, 2010 11:38 am

அடுத்த தொலைத் தொடர்பு அமைச்சர் கனிமொழிதானே! யார் இருந்தால் என்ன என ராஜாவே பதவியைத் துறந்து விட்டார்! குடும்பம் என்றால் இப்படித்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும். (அட, திமுக என்னும் குடும்பத்தைக் கூறினேன்)


மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா ! Empty Re: மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்
» நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum