ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

4 posters

Go down

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Empty கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

Post by சிவா Sun Nov 14, 2010 5:22 pm

மும்பை: மும்பையில் கார்கில் வீரர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை, கார்கில் வீரர்களுக்குப் பதில் பொதுமக்களுக்கும் சாதாரண ராணுவ வீரர்களுக்கும் ஒதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்கில் வீரர்கள் என்ற பெயில் வெளியிடப்பட்ட பட்டியலே போலி என்றும், அதில் கார்கில் வீரர்கள் என்ற பெயரில் சாதாரண பொதுமக்கள் பெயர்களும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

கார்கில் வீரர்களுக்கு மும்பையில் 31 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் பிரிவு வாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒதுக்கி வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 71 பெயர் இருந்தது. இதில் 34 பேர் பொது மக்கள், 29 பேர் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், 8 பேர் ராணுவ தளபதிகள் ஆவர்.

இந்தப் பட்டியலில் கார்கிலுக்கு சம்பந்தமில்லாத ராணுவ வீரர்களையும் கார்கில் தியாகிகள் என்று குறிபிட்டு வீடு ஒதுக்கியுள்ளனர்.

மேலும், போலி பெயர்களிலும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உயர் வீடுகள் பிரிவில் மேஜர் ராஜீவ்குமார், அசேலால் தாகூர் ஆகியோருக்கு கார்கில் வீரர்கள் பிரிவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விந்தை என்னவென்றால் இவ்விருவரும் கார்கில் போரில் கலந்து கொள்ளவேவில்லை. இது குறித்து விசாரணை நடத்தினால் இன்னும் பல போலி பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்ஸ்தமிழ்!


கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Empty Re: கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

Post by ரபீக் Sun Nov 14, 2010 5:27 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Empty Re: கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

Post by youngkings Sun Nov 14, 2010 6:02 pm

நம் இந்தியர்களால் மட்டுமே இதுபோன்ற காரியங்கள் இயலும்
PROUD TO BE AN INDIAN :oops: :oops:
youngkings
youngkings
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 31/01/2009

Back to top Go down

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Empty Re: கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

Post by உதயசுதா Sun Nov 14, 2010 6:05 pm

நாங்கதான் சுடுகாட்டுலய ஊழல் செய்வோம்.இதெல்லாம் சாதரணமப்பா.
இதுக்கே NAAMA எல்லாரும் இந்தியரா பிறந்ததுக்கு பெருமை படனும்


கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Uகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Dகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Aகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Yகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Aகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Sகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Uகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Dகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Hகார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்! Empty Re: கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum