ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழை

5 posters

Go down

பிழை  Empty பிழை

Post by யாதுமானவள் Sat Nov 13, 2010 11:45 am

பிழை

தென்னங்கீற்று என்னை
சுகமாகத் தீண்டவில்லை
சின்னக் குயிலோசை என்
செவிநாளம் வருடவில்லை

பச்சைப் பசுமரங்கள் என்
பார்வையில் படவில்லை
பழங்கதைகள் நான் பேச
பக்கத்தில் யாருமில்லை

காகம் கழுதை என்
கண்ணில் பட்டதில்லை
கற்பூரம் கொளுத்தி வைக்க ஒரு
கோவிலும் இங்கு இல்லை

துள்ளும் மீனினங்கள்
தடாகத்தில் கண்டதுவும்
தாவும் வானரங்கள்
ஆரணத்தில் அலைந்ததுவும்
பார்த்த நியாபகங்கள்
பத்திரமாய் வைத்துள்ளேன்

தெருவோர சண்டைகளும்
திருவிழா கூச்சல்களும்
தெருக்கூத்து வசனமும்
தெம்மாங்கு பாடல்களும்
தொலைந்து போனதுபோல
தொடர்ந்து வரும் ஏக்கங்கள்

வருமானம் தேடி நான்
வளைகுடா வந்த பின்
சுகமான புல்வெளியில்
பதியாத தடங்களாய்

வெளிநாட்டு நாட்களெல்லாம்
என் வாழ்க்கை வங்கியில்
செலவாகிப் போகிறது
சொச்சமின்றி அழிகிறது

பொடியான பாலும்
பதம் செய்த பழங்களும்
என்றோ உயிர் விட்டு
இன்று வறுத்த கோழியும்

புரியாத வாழ்க்கை தான்
தெரியாத தேடல் தான்

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது

ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
என்ன செய்வேன் தெரியவில்லை
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
செலவு செய்ய வழியுமில்லை

அதிகபட்சம் ஐந்தாயிரம்
அம்மாவுக்கு அனுப்புகிறேன்
அவள் வாழுகின்ற முதியோர் இல்லம்
அதற்கு மேல் கேட்பதில்லை

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்
பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?


- யாதுமானவள் yaadhumaanaval@gmail .com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

பிழை  Empty Re: பிழை

Post by ayyaasamy Sat Nov 13, 2010 12:03 pm

அருமையான தவிப்பு. இதேபோல் தொலைக்காட்சியைப்பற்றி யாரோ எழுதிய ஒன்றினை சொல்லியே ஆகா வேண்டும்.


அம்மாவின் மடியிலே படுத்துறங்கி
அப்பாவின் தோள்களிலே விளையாடி
தாத்தா பாட்டியிடம் கதை கேட்ட காலங்கள்...?
வீட்டிலே தொ(ல்)லைக்காட்சி.



எழுதியது யார் என்பது தெரியாது. ஆனால் உண்மை.....
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

பிழை  Empty Re: பிழை

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 2:46 pm

புலம்பெயர்ந்து பொருள்தேடச்செல்லும் அனைவருடைய ஆதங்கமும் இதுதான்.. அந்த ஆழ்மன வருத்தங்கள் அழகுற இயம்பப்பட்டுள்ளன..

வாழ்த்துகளும் பாராட்டுக்களும் யாதுமானவள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிழை  Empty Re: பிழை

Post by புவனா Tue Nov 16, 2010 6:57 pm

வேதனையின் வரிகள் அருமை....
சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பிழை  Empty Re: பிழை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 8:23 pm

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்
பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?

பிழை  677196 பிழை  677196 பிழை  677196 பிழை  677196 பிழை  677196
அடிமனதின் ஆழம் சென்ற வரிகள்...
அருமை...அது போல் வருத்தத்தோடு...
நான்.. பிழை  154550 பிழை  154550 பிழை  154550 .


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிழை  Friendshipcomment54பிழை  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிழை  Empty Re: பிழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum