ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

4 posters

Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by சிவா Sat Nov 13, 2010 7:10 am

புதுடில்லி : "கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. இது பெருத்த அவமானம்' என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் பதவி விலக மாட்டேன்' என அமைச்சர் ராஜா திட்டவட்டமாகக் கூறினார். அவருக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதியும் பேட்டியளித்தனர். இதை தொடர்ந்து, டில்லியில் பா.ஜ., கட்சி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை வெட்ட வெளிச்சமாக வந்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கில், மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தி.மு.க., தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவை தக்க வைத்து, அவரை பாதுகாத்து வருகிறது. மேலும், ராஜா தனது நடவடிக்கை சரியென்று சொல்லும் போது எல்லாம், பிரதமருக்கு தெரிந்து தான் அனைத்து நடவடிக்கை நடந்துள்ளது என்கிறார். பிரதமர் பெயரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், பிரதமர் உடனடியாக தலையிட்டு, நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

2ஜி ஏலம் தொடர்பான முடிவு காபினட்டால் எடுக்கப்பட்டதா அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுத்ததா என்பது பற்றி விளக்க வேண்டும். முந்தைய அரசு முடிவையே இந்த அரசு பின்பற்றுகிறது என்றால், முன்பு 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை 2008ல் மீண்டும் பின்பற்றியது ஏன். தவிரவும் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை எடுத்த முடிவில், அடுத்து வரும் முடிவுகள் அவ்வப்போது அமைச்சரவையால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது காபினட் அமைச்சர்களுக்கு தெரிந்த விஷயம். மேலும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற முறை சரி என்றாலும், ஏன் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனை முறையை மாற்றி அதிக வருவாயாக அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியது? இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

தினமலர்!


ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by thirujothi Sat Nov 13, 2010 8:50 am

இவ்வளவு பெரிய துறைக்கு அமைச்சர் ஒருவரால முடிவு எடுக்க அனுமதி அளித்து இருந்தது தவறு
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by ராஜா Sat Nov 13, 2010 10:49 am

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி 677196 , இது ஒரு மிகப்பெரிய கொள்ளைகூட்டமே சம்பந்தப்பட்ட விவகாரம் போல தெரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by Thanjaavooraan Sat Nov 13, 2010 11:29 am

வாழ்க பாரதம் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி
» அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
» ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum