ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்பு ......

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகு குறிப்பு ...... Empty அழகு குறிப்பு ......

Post by sshanthi Fri Nov 12, 2010 11:24 am

அழகைப் பராமரிப்பது என்பது நமது நாட்டில் பெண்களுக்கே இப்போதுதான் கைவந்துள்ளது. அழகைப் பராமரிப்பது என்பது எதோ குற்றம போல பார்க்கும் நமது சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள்.

வெயிலிலும் மழையிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.ஆரோக்கியம் + அழகு நிறைவான தன்னம்பிக்கையைத் தரும். அதற்க்காக தினமும் அல்லது வாரம் ஒரு முறை ஒரு அரை மணி நேரம் ஒதுக்கலாமே.

நேரம் கிடைக்கவில்லை.....?அதற்காக சாப்பிடாமல் இருக்கிறோமா?டி.வி.பார்க்காமல் இருக்கிறோமா? இந்த அரை மணி நேரத்தில் கிடைக்கும் தன் நம்பிக்கை யாராலும் கொடுத்துவிட முடியாது.

ஆண்களுக்கான ஒரு நல்ல அழகுச் சாதனம் எண்ணை -- நல்லெண்ணைக் குளியல் மிகச் சிறப்பான ஒரு முறை.இந்த வெயில் காலங்களில் 300 மிலி எண்ணை போதும்.நாமாகவே தலை முதல் பதம் வரைத் தேய்த்து ,குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய், கடினம் என்றால் மீரா தேய்த்துக் குளித்துப் பாருங்கள். குளிர்ச்சி சேராதவர்கள் அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து சூடாக்கி தேய்க்கலாம்.

நமது நிறம்தான் நமக்கு பிரச்சனையே. ஆனால் பிரச்சனை அதுவல்ல. முக்கியம் தோல்தான்.அதனை பளபளப்பாக (complxion) பார்த்து வந்தாலே போதும். கடுகு எண்ணை மிகச் சிறப்பான வழி முறை.வட இந்தியர்களின் நிறம் அந்த பளபளப்பின் ஆதி ரகசியம் இதுதான்.விலையும் அதிகமில்லை. குளிப்பதற்கு கால் மணிநேரத்தி்ற்கு முன் நன்றாக அழுத்தி தேய்த்தது விட்டு பின் குளித்து பாருங்கள்.

நமது சருமத்தில் இறந்தத செல்கள் மேலும் மேலும் படிவதால் சருமம் கடினமாகி, பொலிவிழந்து போகின்றது. பாத்திரங்களில் அழுக்கு சேர்ந்துகொண்டே இருந்தால்....அதுபோலத்தான் இதுவும்.கடுகு எண்ணை இறந்த செல்களை நீக்கும். போட்டவுடன் எரிச்சலாக இருக்கும்.பயப்பட வேண்டாம்.கண்களை மூடி அமரும் நிலைக்கு தயார் செய்து கொண்டு போடுங்கள்.

அரைக்கை சட்டை போடுபவர்கள் கைகளுக்கும் போடலாம்.வீட்டில் பெண்களிடம் முல்தாநிமிட்டி வாங்கி வைக்கச் சொல்லுங்கள்.எண்ணை சருமமாக இருந்தால் அதனுடன் எலுமிச்சை, தக்காளிச் சாறு, தயிர் போன்றவை சேர்த்து போட்டு 20 நிமிடம் ஊரவையுங்கள். வறண்ட சருமம் ஆனால் பால் , பாலாடை சேருங்கள்.பொதுவாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.ஒன்றும் இல்லையானால் வெறும் முல்தாநிமிட்டியே தண்ணீர் சேர்த்துப் போடலாம்.

முகத்தின் அழுக்குகள் வெளியேறுவது ஓன்று, மற்றும் வெயில் ஆகியவற்றால் வியர்வைத்துவாரங்கள் விரிவடைந்து , அதனுள் கிருமிகள் நுழைய வாய்ப்புள்ளதால் , டோனர் வாங்கி உபயோகியுங்கள்.எல்லா பெரிய மார்க்கெட்டுகளில் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு பலசரக்கு வாங்கும் பொழுது அது, முல்தானி மிட்டி போன்றவையும் சேர்த்து வங்க சொல்லுங்கள்.

இல்லையானால் பெண்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.ரோஸ் வாட்டர் இந்த வெயில் காலத்தில் கண்டிப்பாக அணைவர் வீட்டில் இருக்க வேண்டிய ஒன்று.

கண்களில் எரிச்சல் , எண்ணைக் குளியல் சிறந்த மருந்து.அதற்கும் கட்டுப்படவில்லையானால் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட்டு பாருங்கள்.

டை போடுபவர்கள் முடிந்தவரை தரமானதை உபயோகிக்கலாம்.அது விலை அதிகம் என தோன்றினால், நீங்கள் உபயோகிக்கும் டையுடன் ஒரு முட்டையை கலந்து பின் தலையில் தடவுங்கள். கண் எரிச்சல், முடிக்கு தீங்கும் வராது.

நிறம் கூட்டும் என சொல்லும் எந்த க்ரீமையும் நம்பாதீர்கள்.சர்ஜரி தவிர வேறு எதற்கும் நிறத்தை மாற்ற முடியாது.இருக்கும் நிறத்தை சரியாக பராமரித்தாலே அழகு தானே வரும். சுத்தமாக வைத்திருந்தாலே அழகு தானே வரும். இரண்டு நேரம் குளிப்பது இல்லை சுத்தம், எப்படி குளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

நிறைய தண்ணீரும் , பழங்களும் நிறத்தின் மெருகைக் கூட்டும். குளிக்கும் முன் எண்ணை தேய்த்து குளியுங்கள்.குளித்தபின் தேய்த்தால், அந்த எண்ணை பிசுக்கில் தூசுகளும் மாசுகளும் சேர்ந்து பொடுகு ஏற்படும்.பின் முடிக்கு ஏற்படும் கதி அதோ கதிதான்.

முடி உதிர்தல் , முதல் காரணம் பொடுகுதான். டென்சன்,ஷாம்பூக்களை அடிக்கடி மாற்றுவது,தண்ணீர் அடிக்கடி மாறுவதும் காரணம். வெளி ஊர்களுக்கு அடிக்கடி செல்பவர்கள்,குளித்து முடித்து கடைசியில்,மினரல் வாட்டர் இருந்தால் இரண்டு டம்பளர் அளவுக்கு தலையில் விட்டு அலசி பின் உலர்த்துங்கள்.

கொஞ்சம் அதிகம்தான், ஆனாலும் எவ்வளவு தண்ணிக்கு செலவழிக்கிறோம்....தவறாக சொல்லவில்லை என நினைக்கிறேன்.



Last edited by கார்த்திக் on Fri Nov 12, 2010 11:30 am; edited 1 time in total (Reason for editing : change head line in tamil)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by சிவா Fri Nov 12, 2010 12:07 pm

///ஆண்களுக்கான ஒரு நல்ல அழகுச் சாதனம் எண்ணை -- நல்லெண்ணைக் குளியல் மிகச் சிறப்பான ஒரு முறை.இந்த வெயில் காலங்களில் 300 மிலி எண்ணை போதும்.நாமாகவே தலை முதல் பதம் வரைத் தேய்த்து ,குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய், கடினம் என்றால் மீரா தேய்த்துக் குளித்துப் பாருங்கள். குளிர்ச்சி சேராதவர்கள் அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து சூடாக்கி தேய்க்கலாம்.////

பயனுள்ள குறிப்புகள்! நன்றி சாந்தி!


அழகு குறிப்பு ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by கார்த்திக் Fri Nov 12, 2010 12:09 pm

சிவா wrote:///ஆண்களுக்கான ஒரு நல்ல அழகுச் சாதனம் எண்ணை -- நல்லெண்ணைக் குளியல் மிகச் சிறப்பான ஒரு முறை.இந்த வெயில் காலங்களில் 300 மிலி எண்ணை போதும்.நாமாகவே தலை முதல் பதம் வரைத் தேய்த்து ,குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய், கடினம் என்றால் மீரா தேய்த்துக் குளித்துப் பாருங்கள். குளிர்ச்சி சேராதவர்கள் அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து சூடாக்கி தேய்க்கலாம்.////

பயனுள்ள குறிப்புகள்! நன்றி சாந்தி!


சோகம் சோகம் சோகம் சோகம் முதுகுக்கு எப்படி தேக்க முடியும் ..


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by சிவா Fri Nov 12, 2010 1:38 pm

கார்த்திக் wrote:


அழகு குறிப்பு ...... 440806 அழகு குறிப்பு ...... 440806 அழகு குறிப்பு ...... 440806 அழகு குறிப்பு ...... 440806 முதுகுக்கு எப்படி தேக்க முடியும் ..

இது தெரியாதா? சுவரில் தேய்த்துக் கொள்ள வேண்டியதுதான்!


அழகு குறிப்பு ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 1:45 pm

எந்த தண்ணி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by சிவா Fri Nov 12, 2010 1:46 pm

maniajith007 wrote:எந்த தண்ணி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
எந்தத் தண்ணியாக இருந்தாலும் குறைவாகக் குடிக்கக் கூடாதாம்! அதிகமாகக் குடிக்க ஆலோசனை வழங்கியுள்ளார்கள்!


அழகு குறிப்பு ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 1:47 pm

சிவா wrote:
maniajith007 wrote:எந்த தண்ணி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
எந்தத் தண்ணியாக இருந்தாலும் குறைவாகக் குடிக்கக் கூடாதாம்! அதிகமாகக் குடிக்க ஆலோசனை வழங்கியுள்ளார்கள்!

இவங்க மட்டும்தான் சரியான ஆலோசனை வழங்குறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by சிவா Fri Nov 12, 2010 1:51 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:எந்த தண்ணி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
எந்தத் தண்ணியாக இருந்தாலும் குறைவாகக் குடிக்கக் கூடாதாம்! அதிகமாகக் குடிக்க ஆலோசனை வழங்கியுள்ளார்கள்!

இவங்க மட்டும்தான் சரியான ஆலோசனை வழங்குறாங்க

அழகு குறிப்பு ...... 359383 அழகு குறிப்பு ...... 359383


அழகு குறிப்பு ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 1:53 pm

சிவா wrote:
அழகு குறிப்பு ...... 359383 அழகு குறிப்பு ...... 359383
இப்போ பகல்லகூட ஆரம்பிச்சாச்சா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by சிவா Fri Nov 12, 2010 1:54 pm

maniajith007 wrote:
சிவா wrote:
அழகு குறிப்பு ...... 359383 அழகு குறிப்பு ...... 359383
இப்போ பகல்லகூட ஆரம்பிச்சாச்சா

இதற்கு ஏது கால நேரம்! மனதை மகிழ்விக்க எந்நேரமும் ஆரம்பிக்கலாம்!


அழகு குறிப்பு ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு குறிப்பு ...... Empty Re: அழகு குறிப்பு ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum