ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

3 posters

Go down

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்! Empty அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:44 am

டெல்லி: மத்திய அரசுக்கு நிபந்தையற்ற ஆதரவு வழங்கத் தயார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிவிப்பை காங்கிரஸ் உடனடியாக நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் இப்போதைக்கு திமுக தான் எங்கள் கூட்டணிக் கட்சி என்று காங்கிரஸ் தெரிவி்ததுள்ளது.

ஜெயலலிதாவின் திடீர் காங்கிரஸ் பாசம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி கூறுகையில், ஜெயலலிதா ஆதரவு தருவதாக சொல்லியிருப்பதாக எங்கள் காதுக்கும் தகவல் வந்தது. தமிழ்நாட்டில் இப்போதைக்கு திமுக தான் எங்கள் கூட்டணிக் கட்சி. ஜெயலலிதா சொல்லியிருப்பதெல்லாம் அவரது சொந்த கருத்துக்கள் (''her own feelings'') என்றார்.

ஜெயலலிதாவின் பேட்டி குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில்,

எங்கள் கூட்டணியில் எங்கே இடமிருக்கிறது (''Where is vacancy in our alliance?''). காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதற்கும், மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்றார்.

ஜெயலலிதாவின் ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது, அக் கட்சியினரை சோர்வடைய வைத்துள்ளது.

மேலும் காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

குறிப்பாத ஜெயலலிதாவை நம்பி அதிமுக கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கு இது மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெயலலிதாவிடம் காங்கிரஸ் பலமுறை சூடு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துவிட்டு, சோனியா காந்தியுடன் தான் பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் அவரை கேவலப்படுத்தினார் ஜெயலலிதா என்பது நினைவுகூறத்தக்கது.

மேலும் ஆட்சியில் இருந்த பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதற்காக, சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்றும் அவரை அவரது இத்தாலியப் பெயரான ஆண்டோனியோ மொய்னோ என்றும் குறிப்பிட்டு அசிங்கப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!


அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்! Empty Re: அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 10:14 am

வசனம் தட்ஸ்தமிழ்!...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்! Empty Re: அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

Post by கலைவேந்தன் Fri Nov 12, 2010 10:23 am

இப்போ என்ன போச்சு..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்! Empty Re: அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக-காங். நெருக்கம்-இடதுசாரிகள் நிலை என்ன?
» ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி
» ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி
» திமுகவுக்கே ஓட்டுப் போடுங்கள்-அதிமுக, காங் வேண்டாம்: மதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு!
» நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கேரளத்தில் எதிர்ப்பு: தமிழகத்தில் ஆதரவா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum